தமிழ் » எஸ்பெராண்டோ   காரணம் கூறுதல் 3


77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

77 [sepdek sep]

pravigi ion 3

77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

77 [sepdek sep]

pravigi ion 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்esperanto
நீங்கள் ஏன் கேக் சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? Ki-- v- n- m----- l- t-----? +
நான் என் எடையை குறைக்க வேண்டும். Mi d---- m--------. +
எடையைக் குறைப்பதற்காக நான் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். Mi n- m----- ĝ-- ĉ-- m- d---- m--------. +
   
நீங்கள் ஏன் பியர் குடிக்காமல் இருக்கிறீர்கள்? Ki-- v- n- t------ l- b-----? +
நான் வண்டி ஓட்டவேண்டும். Mi d---- a------ s----. +
நான் வண்டி ஓட்ட வேண்டும் என்பதால் பியர் குடிக்க வில்லை. Mi n- t------ ĝ-- ĉ-- m- d---- a------ s----. +
   
நீ ஏன் காபி குடிக்காமல் இருக்கிறாய்? Ki-- v- n- t------ l- k----? +
அது ஆறி இருக்கிறது. Ĝi m--------. +
காபி ஆறி இருப்பதால் நான் குடிக்கவில்லை. Mi n- t------ ĝ-- ĉ-- ĝ- m--------. +
   
நீ ஏன் டீ குடிக்காமல் இருக்கிறாய்? Ki-- v- n- t------ l- t---? +
என்னிடம் சக்கரை இல்லை. Mi n- h---- s------. +
நான் டீ குடிக்காமல் இருக்கிறேன் ஏனென்றால் என்னிடம் சக்கரை இல்லை. Mi n- t------ ĝ-- ĉ-- m- n- h---- s------. +
   
நீங்கள் ஏன் ஸூப் குடிக்காமல் இருக்கிறீர்கள்? Ki-- v- n- m----- l- s----? +
நான் அதற்கு ஆர்டர் செய்யவில்லை. Mi n- m----- ĝ--. +
நான் அதற்கு ஆர்டர் செய்யாததால் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். Mi n- m----- ĝ-- ĉ-- m- n- m----- ĝ--. +
   
நீங்கள் ஏன் இறைச்சி சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? Ki-- v- n- m----- l- v------? +
நான் ஒரு சைவ உணவி. Mi e---- v---------. +
நான் இறைச்சி சாப்பிடவில்லை ஏனென்றால் நான் ஒரு சைவ உணவி. Mi n- m----- ĝ-- ĉ-- m- e---- v---------. +