தமிழ் » எஸ்பெராண்டோ   அடைமொழி 2


79 [எழுபத்து ஒன்பது]

அடைமொழி 2

-

79 [sepdek naŭ]

Adjektivoj 2

79 [எழுபத்து ஒன்பது]

அடைமொழி 2

-

79 [sepdek naŭ]

Adjektivoj 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்esperanto
நான் நீல உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். Mi s------- b---- r----.
நான் சிகப்பு உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். Mi s------- r---- r----.
நான் பச்சை உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். Mi s------- v----- r----.
   
நான் ஒரு கருப்பு நிறப்பையை வாங்குகிறேன். Mi a----- n----- s----.
நான் ஒரு பழுப்பு நிறப்பையை வாங்குகிறேன். Mi a----- b----- s----.
நான் ஒரு வெள்ளை நிறப்பையை வாங்குகிறேன். Mi a----- b------ s----.
   
எனக்கு ஒரு புதிய கார் தேவை. Mi b------ n---- a----.
எனக்கு ஒரு துரிதமான கார் தேவை. Mi b------ r------ a----.
எனக்கு ஒரு வசதியான கார் தேவை. Mi b------ k-------- a----.
   
மேலே ஒரு வயதான பெண்மணி வசிக்கிறாள். Su--- l---- m------ v-----.
மேலே ஒரு பருமனான பெண்மணி வசிக்கிறாள். Su--- l---- d--- v-----.
கீழே ஓர் ஆர்வமுள்ள பெண்மணி வசிக்கிறாள். Ma------ l---- s-------- v-----.
   
எங்கள் விருந்தாளிகள் நல்ல மனிதர்களாக இருந்தார்கள். Ni-- g----- e---- s-------- h----.
எங்கள் விருந்தாளிகள் பணிவான மனிதர்களாக இருந்தார்கள். Ni-- g----- e---- ĝ------- h----.
எங்கள் விருந்தாளிகள் சுவாரஸ்யமான மனிதர்களாக இருந்தார்கள். Ni-- g----- e---- i-------- h----.
   
என் குழந்தைகள் நல்லவர்கள். Mi h---- a------- i-------.
ஆனால் அண்டை வீட்டார் குழந்தைகள் குறும்பானவர்கள். Se- l- n------- h---- i------------- i-------.
உங்கள் குழந்தைகள் நன்னடத்தை உள்ளவர்களா? Ĉu v--- i------ e---- a------?