தமிழ் » எஸ்பெராண்டோ   இறந்த காலம் 2


82 [எண்பத்து இரண்டு]

இறந்த காலம் 2

-

82 [okdek du]

Is-tempo 2

82 [எண்பத்து இரண்டு]

இறந்த காலம் 2

-

82 [okdek du]

Is-tempo 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்esperanto
நீ ஆம்புலன்ஸைக் கூப்பிட வேண்டி வந்ததா? Ĉu v- d---- v--- a---------?
உனக்கு மருத்துவரைக் கூப்பிட வேண்டி வந்ததா? Ĉu v- d---- v--- k---------?
உனக்கு போலிஸைக் கூப்பிட வேண்டி வந்ததா? Ĉu v- d---- v--- l- p------?
   
உங்களிடம் தொலைபேசி நம்பர் இருக்கிறதா? இப்பொழுது என்னிடம் அது இருந்தது. Ĉu v- h---- l- t-------------? M- ĵ--- h---- ĝ--.
உங்களிடம் முகவரி இருக்கிறதா? இதோ,இப்பொழுது தான் என்னிடம் இருந்தது. Ĉu v- h---- l- a------? M- ĵ--- h---- ĝ--.
உங்களிடம் நகரத்தின் வரைபடம் இருக்கிறதா?இதோ என்னிடம் அது இருந்தது. Ĉu v- h---- l- u--------? M- ĵ--- h---- ĝ--.
   
அவன் சமயத்தில் வந்தானா? அவனால் சமயத்தில் வரமுடியவில்லை. Ĉu l- v---- a------? L- n- p---- v--- a------.
அவனுக்கு வழி தெரிந்ததா? அவனால் வழி கண்டு பிடிக்க முடியவில்லை. Ĉu l- t----- l- v----? L- n- p---- t---- l- v----.
அவனுக்கு நீ சொல்வது புரிந்ததா? அவனுக்கு நான் சொல்வது புரியவில்லை. Ĉu l- k-------- v--? L- n- p---- k------- m--.
   
உன்னால் ஏன் நேரத்திற்கு வர முடியவில்லை? Ki-- v- n- p---- v--- a------?
உன்னால் ஏன் வழி கண்டு பிடிக்க முடியவில்லை? Ki-- v- n- p---- t---- l- v----?
உன்னால் ஏன் அவனை புரிந்து கொள்ள முடியவில்லை? Ki-- v- n- p---- k------- l--?
   
என்னால் சமயத்தில் வரமுடியவில்லை ஏனென்றால் பேருந்து வண்டிகள் இல்லை. Mi n- p---- v--- a------ ĉ-- n---- b--- t-------.
என்னிடம் நகரத்தின் வரைபடம் இல்லாததால் எனக்கு வழி தெரியவில்லை. Mi n- t----- l- v---- ĉ-- m- n- h---- u--------.
இசை மிகவும் சத்தமாக இருந்ததால் அவன் சொன்னது புரியவில்லை. Mi n- p---- k------- l-- ĉ-- l- m----- e---- t-- l----.
   
நான் ஒரு டாக்சி எடுக்க வேண்டி வந்தது. Mi d---- p---- t------.
நான் ஒரு நகர வரைபடம் வாங்க வேண்டி வந்தது. Mi d---- a---- u--------.
நான் ரேடியோவை அணைக்க வேண்டி வந்தது. Mi d---- m------- l- r------------.