தமிழ் » எஸ்பெராண்டோ   இறந்த காலம் 3


83 [எண்பத்து மூண்று]

இறந்த காலம் 3

-

83 [okdek tri]

Is-tempo 3

83 [எண்பத்து மூண்று]

இறந்த காலம் 3

-

83 [okdek tri]

Is-tempo 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்esperanto
டெலிஃபோன் செய்தல் te-----i
நான் ஒரு டெலிஃபோன் செய்தேன். Mi t--------.
நான் டெலிஃபோனில் பேசிக்கொண்டே இருந்தேன். Mi t-------- l- t---- t-----.
   
கேட்பது de----i
நான் கேட்டேன். Mi d-------.
நான் எப்பொழுதும் கேட்டேன். Mi ĉ--- d-------.
   
கதை சொல்லுதல் ra----i
நான் சொன்னேன். Mi r-------.
நான் முழுக் கதையைச் சொன்னேன். Mi r------- l- t---- h--------.
   
படித்தல் st--i
நான் படித்தேன். Mi s-----.
நான் மாலை முழுவதும் படித்தேன். Mi s----- l- t---- v-------.
   
வேலை செய்தல் la---i
நான் வேலை செய்தேன். Mi l------.
நான் நாள் முழுவதும் வேலை செய்தேன். Mi l------ l- t---- t----.
   
சாப்பிடல் ma--i
நான் சாப்பிட்டேன். Mi m-----.
நான் அனைத்து உணவையும் சாப்பிட்டேன். Mi m----- l- t---- m-----.