தமிழ் » எஸ்பெராண்டோ   வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1


எண்பத்து ஏழு

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1

-

87 [okdek sep]

Is-tempo de la modalverboj 1

எண்பத்து ஏழு

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1

-

87 [okdek sep]

Is-tempo de la modalverboj 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்esperanto
நாங்கள் செடிகளுக்கு தண்ணீர் இறைக்க வேண்டி வந்தது. Ni d---- a----- l- f------.
நாங்கள் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டி வந்தது. Ni d---- o----- l- l------.
நாங்கள் பாத்திரங்களை சுத்தம் செய்ய வேண்டி வந்தது. Ni d---- l--- l- v------.
   
நீங்கள் கட்டணச்சீட்டு கட்ட வேண்டி வந்ததா? Ĉu v- d---- p--- l- f-------?
நீங்கள் நுழைவுக்கட்டணம் கட்ட வேண்டி வந்ததா? Ĉu v- d---- p--- l- e-----?
நீங்கள் தண்டனைத்தொகை கட்ட வேண்டி வந்ததா? Ĉu v- d---- p--- m-------?
   
யார் போக வேண்டி வந்தது? Ki- d---- a-----?
யார் முன்னதாக வீட்டுக்கு போக வேண்டி இருந்தது? Ki- d---- f--- h--------?
யார் ரயிலில் போக வேண்டி இருந்தது? Ki- d---- p---- l- t------?
   
எங்களுக்கு நெடுநேரம் தங்க விருப்பமில்லை. Ni n- v---- r---- l----.
எங்களுக்கு ஏதும் குடிக்க விருப்பமில்லை. Ni v---- t----- n-----.
நாங்கள் உங்களை தொந்திரவு செய்ய விரும்பவில்லை. Ni n- v---- ĝ---.
   
நான் ஒரு ஃபோன் கால் செய்ய விரும்பினேன். Mi v---- n-- t-------.
எனக்கு ஒரு வாடகைக்கார் கூப்பிட வேண்டி இருந்தது. Mi v---- m---- t------.
நான் வீட்டுக்கு வாகனம் ஓட்டிக்கொண்டு செல்ல விரும்பினேன். Mi v---- j- h-----------.
   
நான் நினைத்தேன் உங்கள் மனைவியைக் கூப்பிட விரும்பினீர்கள் என்று. Mi p----- k- v- v---- v--- v--- e------.
நான் நினைத்தேன், செய்தி மேஜையைக் கூப்பிட விரும்பினீர்கள் என்று. Mi p----- k- v- v---- v--- l- i--------.
எனக்குத் தோன்றியது,நீங்கள் ஒரு பிட்ஸா வரவழைக்க விரும்பினீர்கள் என்று. Mi p----- k- v- v---- m---- p----.