தமிழ் » எஸ்பெராண்டோ   வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2


88 [எண்பத்து எட்டு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2

-

88 [okdek ok]

Is-tempo de la modalverboj 2

88 [எண்பத்து எட்டு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2

-

88 [okdek ok]

Is-tempo de la modalverboj 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்esperanto
என் மகன் பொம்மையுடன் விளையாட விரும்பவில்லை. Mi- f--- n- v---- p------.
என் மகள் கால்பந்து விளையாட விரும்பவில்லை. Mi- f----- n- v---- f---------.
என் மனைவி என்னுடன் சதுரங்கம் விளையாட விரும்பவில்லை. Mi- e----- n- v---- ŝ------ k-- m-.
   
என் குழந்தைகள் நடைப்பயிற்சி செய்ய விரும்பவில்லை. Mi-- g------ n- v---- p------.
அவர்கள் அறையை சுத்தம் செய்ய விரும்பவில்லை. Il- n- v---- o----- l- ĉ------.
அவர்களுக்கு தூங்கப் போவதற்கு விருப்பமில்லை. Il- n- v---- e-------.
   
அவனுக்கு ஐஸ்கிரீம் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. Li n- r----- m---- g--------.
அவனுக்கு சாக்லேட் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. Li n- r----- m---- ĉ--------.
அவனுக்கு இனிப்பு சாப்பிட அனுமதி இருக்கவில்லை. Li n- r----- m---- b--------.
   
எனக்கு என் விருப்பத்தை தெரிவிக்க அனுமதி கிடைத்தது. Mi r----- d----- i-- p-- m-.
எனக்கு எனக்காக ஓர் உடை வாங்க அனுமதி கிடைத்தது. Mi r----- a---- r---- p-- m-.
எனக்கு ஒரு சாக்லேட் எடுத்துக்கொள்ள அனுமதி கிடைத்தது. Mi r----- p---- p------- p-- m-.
   
உன்னை விமானத்தில் புகை பிடிக்க அனுமதித்தார்களா? Ĉu v- r----- f--- e- l- a-------?
உன்னை மருத்துவ மனையில் பியர் குடிக்க அனுமதித்தார்களா? Ĉu v- r----- t----- b----- e- l- h--------?
உன்னை ஹோட்டல் உள்ளே நாயைக் கொண்டு செல்ல அனுமதித்தார்களா? Ĉu v- r----- k------- l- h----- e- l- h------?
   
விடுமுறையில் குழந்தைகள் தாமதமாக வெளியே தங்க அனுமதி கிடைத்தது. Du- l- f----- l- i------ r----- l---- r---- e------.
அவர்களுக்கு வெகுநேரம் முற்றத்தில் விளையாட அனுமதி கிடைத்தது. Il- r----- l---- l--- e- l- k----.
அவர்களுக்கு வெகுநேரம் விழித்துக் கொண்டிருக்க அனுமதி கிடைத்தது. Il- r----- l---- r---- v----.