தமிழ் » எஸ்பெராண்டோ   இணைப்புச் சொற்கள் 1


94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [naŭdek kvar]

Konjunkcioj 1

94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [naŭdek kvar]

Konjunkcioj 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்esperanto
மழை நிற்கும் வரை காத்திரு. At---- ĝ-- l- p---- ĉ----.
நான் முடிக்கும் வரை காத்திரு. At---- ĝ-- m- p-----.
அவன் திரும்பி வரும் வரை காத்திரு. At---- ĝ-- l- r------.
   
என் தலைமுடி உலரும் வரை நான் காத்திருக்கிறேன். Mi a------ ĝ-- m--- h---- s----.
திரைப்படம் முடியும் வரை நான் காத்திருக்கிறேன். Mi a------ ĝ-- l- f---- f------.
போக்குவரத்து விளக்கு பச்சையாகும் வரை நான் காத்திருக்கிறேன். Mi a------ ĝ-- l- t--------- v-----.
   
நீ எப்பொழுது விடுமுறையில் செல்கிறாய்? Ki-- v- f--------- p-- f----?
கோடை விடுமுறைக்கு முன்னதாகவா? Ĉu a---- l- s------ f-----?
ஆம். கோடை விடுமுறை ஆரம்பமாவதற்கு முன்னர். Je-- a---- o- l- s------ f----- k---------.
   
குளிர் காலம் ஆரம்பமாகும் முன்னர் கூரையை சரிசெய். Ri---- l- t-------- a---- o- l- v----- k---------.
மேஜையில் உட்காரும் முன்னே கை கழுவிக் கொள். La-- v---- m----- a-----------.
வெளியே போகுமுன் ஜன்னலை மூடிவிடு. Fe--- l- f-------- e-------.
   
நீ எப்பொழுது வீட்டிற்கு வருகிறாய்? Ki-- v- v---- h-----?
வகுப்பு முடிந்த பிறகா? Ĉu p--- l- i--------?
ஆம். வகுப்பு முடிந்த பிறகு. Je-- p--- k--- l- i-------- f------.
   
அவனது விபத்துக்குப் பின்னர்,அவனால் மேற்கொண்டு வேலை செய்ய இயலவில்லை. Ha----- a---------- l- n- p-- p---- l-----.
வேலையை இழந்த பின்னர் அவன் அமெரிக்கா சென்றான். Pe------ s--- l------- l- v------ a- U----.
அமெரிக்கா சென்றபிறகு அவன் செல்வந்தன் ஆனான். Ve------- a- U----- l- r------.