தமிழ் » எஸ்பெராண்டோ   இரட்டை இணைப்பிகள்


98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

98 [naŭdek ok]

Duoblaj konjunkcioj

98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

98 [naŭdek ok]

Duoblaj konjunkcioj

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்esperanto
பிரயாணம் நன்றாக இருந்தது, ஆனாலும் மிகவும் களைப்பூட்டுவதாக இருந்தது. La v----- j- e---- b--- s-- t-- l-----.
ரயில் வண்டி சமயத்திற்கு வந்துவிட்டது, ஆனால் மிகவும் கூட்டம். La t----- j- e---- a------ s-- t-- h-------.
தங்கும் விடுதி வசதியாக இருந்தது, ஆனாலும் மிகவும் விலை உயர்ந்தது. La h----- j- e---- k------- s-- t-- m---------.
   
அவன் பேருந்தில் அல்லது ரயில் வண்டியில் செல்வான். Li p----- a- l- b---- a- l- t------.
அவன் இன்று மாலை அல்லது நாளைக் காலை வருவான். Li v---- a- h----- v------ a- m----- m-----.
அவன் ஒருசமயம் நம்முடன் தங்குவான் அல்லது விடுதியில் தங்குவான். Li l---- a- ĉ- n- a- e- l- h-----.
   
அவள் ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம், இரண்டு மொழிகளையும் பேசுகிறாள். Ŝi p------ k-- l- h------- k-- l- a-----.
அவள் மாட்ரிட் மற்றும் லண்டன், இரண்டு இடத்திலும் வசித்திருக்கிறாள். Ŝi l---- k-- e- M------ k-- e- L------.
அவள் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து, இரண்டு இடமும் அறிவாள். Ŝi k---- k-- H--------- k-- A-------.
   
அவன் முட்டாள் மட்டும் அல்ல, சோம்பேறியும் கூட. Li n- n-- e---- s----- s-- a---- m-----------.
அவள் மிகவும் அழகு மட்டும் அல்ல, புத்திசாலியும் கூட. Ŝi n- n-- e---- b----- s-- a---- i----------.
அவள் ஜெர்மன் மொழி மட்டும் அல்ல,ஃப்ரெஞ்சு மொழி கூட பேசுவாள். Ŝi n- n-- p------ l- g------- s-- a---- l- f------.
   
எனக்கு பியானோ அல்லது கிடார் இரண்டுமே வாசிக்கத் தெரியாது. Mi s------- n-- p---- n-- g-----.
எனக்கு வால்ட்ஸ் நடனம் அல்லது ஸாம்பா நடனம் இரண்டுமே ஆடத் தெரியாது. Mi s------- n-- v---- n-- s----.
எனக்கு இசை நாடகம் அல்லது பாலே நடனம் இரண்டுமே பிடிக்காது. Mi ŝ---- n-- o----- n-- b------.
   
நீ எவ்வளவு வேகமாக வேலை செய்கிறாயோ, அவ்வளவு சீக்கிரம் முடித்துவிடுவாய். Ju p-- r----- v- l------- d-- p-- f--- v- e---- p----.
எவ்வளவு முன்னதாக நீ வருகிறாயோ, அவ்வளவு முன்னதாக நீ திரும்பிப் போகலாம். Ju p-- f--- v- v----- d-- p-- f--- v- p---- i--.
ஒருவனுக்கு வயதாக ஆக அவ்வளவுக்கு அவ்வளவு திருப்தி மிக்கவனாக ஆகிறான். Ju p-- m------ o-- i---- d-- p-- k------- o-- i---.