தமிழ் » ஸ்பானிஷ்   நேற்று-இன்று-நாளை


10 [பத்து]

நேற்று-இன்று-நாளை

-

10 [diez]

Ayer – hoy – mañana

10 [பத்து]

நேற்று-இன்று-நாளை

-

10 [diez]

Ayer – hoy – mañana

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்español
நேற்று சனிக்கிழமை. Ay-- f-- s-----.
நான் நேற்று ஒரு திரைஅரங்கத்தில் இருந்தேன். Ay-- e----- e- e- c---.
திரைப்படம் சுவாரசியமாக இருந்தது. La p------- f-- i----------.
   
இன்று ஞாயிற்றுகிழமை. Ho- e- d------.
நான் இன்று வேலை செய்யப்போவது இல்லை. Ho- n- t------.
நான் என் வீட்டில் தான் இருக்கின்றேன். Me q---- e- c---.
   
நாளை திங்கட்கிழமை. Ma---- e- l----.
நான் நாளை மீண்டும் வேலைக்குச் செல்வேன். Ma---- v----- a t-------.
நான் ஓர் அலுவலகத்தில் பணி புரிகிறேன். Tr----- e- u-- o------.
   
இது யார்? ¿Q---- e- é---?
இது பீட்டர். És-- e- P----.
பீட்டர் ஒரு மாணவன். Pe--- e- e---------.
   
இது யார்? ¿Q---- e- é---?
இது மார்த்தா. És-- e- M----.
மார்த்தா ஓர் உதவியாளர் (செயலாளர்). Ma--- e- s---------.
   
பீட்டரும் மார்த்தாவும் நண்பர்கள். Pe--- y M---- s-- n-----.
பீட்டர் மார்த்தாவின் நண்பன். Pe--- e- e- n---- d- M----.
மார்த்தா பீட்டரின் தோழி. Ma--- e- l- n---- d- P----.