தமிழ் » ஸ்பானிஷ்   நிறங்கள்


14 [பதினான்கு]

நிறங்கள்

-

14 [catorce]

Los colores

14 [பதினான்கு]

நிறங்கள்

-

14 [catorce]

Los colores

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்español
பனி வெள்ளையாக உள்ளது. La n---- e- b-----.
சூரியன் மஞ்சளாக உள்ளது. El s-- e- a-------.
ஆரஞ்சுப்பழம் ஆரஞ்சு நிறமாக உள்ளது. La n------ e- n------.
   
செரிப்பழம் சிவப்பாக உள்ளது. La c----- e- r---.
வானம் நீலமாக உள்ளது. El c---- e- a---.
புல் பச்சையாக உள்ளது. La h----- e- v----.
   
பூமியின் நிறம் பழுப்பு. La t----- e- m-----.
மேகத்தின் நிறம் சாம்பல். La n--- e- g---.
டயர்கள் நிறம் கருப்பு. Lo- n--------- s-- n-----.
   
பனி என்ன நிறம்? வெள்ளை. ¿D- q-- c---- e- l- n----? B-----.
சூரியன் என்ன நிறம்? மஞ்சள். ¿D- q-- c---- e- e- s--? A-------.
ஆரஞ்சுப்பழம் என்ன நிறம்? ஆரஞ்சு நிறம். ¿D- q-- c---- e- l- n------? N------.
   
செர்ரிபழம் என்ன நிறம்?சிவப்பு. ¿D- q-- c---- e- l- c-----? R---.
வானம் என்ன நிறம்? நீலம். ¿D- q-- c---- e- e- c----? A---.
புல் என்ன நிறம்? பச்சை. ¿D- q-- c---- e- l- h-----? V----.
   
பூமி என்ன நிறம்? பழுப்பு. ¿D- q-- c---- e- l- t-----? M-----.
மேகம் என்ன நிறம்? சாம்பல் நிறம். ¿D- q-- c---- e- l- n---? G---.
டயர்கள் (உருளிப்பட்டிகள்) என்ன நிறம்?கருப்பு. ¿D- q-- c---- s-- l-- n---------? N----.