தமிழ் » ஸ்பானிஷ்   பழங்களும் உணவும்


15 [பதினைந்து]

பழங்களும் உணவும்

-

15 [quince]

Frutas y alimentos

15 [பதினைந்து]

பழங்களும் உணவும்

-

15 [quince]

Frutas y alimentos

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்español
என்னிடம் ஒரு ஸ்ட்ராபெர்ரி உள்ளது. Yo t---- u-- f----.
என்னிடம் ஒரு கிவிப்பழமும் ஒரு கிருணிப்பழமும் உள்ளது. Yo t---- u- k--- y u- m----.
என்னிடம் ஓர் ஆரஞ்சுப்பழமும் ஒரு பப்ளிமாஸும் உள்ளது. Yo t---- u-- n------ y u- p----- / u-- t------ (a-.).
   
என்னிடம் ஓர் ஆப்பிள்பழமும் ஓரு மாம்பழமும் உள்ளது. Yo t---- u-- m------ y u- m----.
என்னிடம் ஒரு வாழைப்பழமும் ஓர் அன்னாசிப்பழமும் உள்ளது. Yo t---- u- p------ y u-- p--- / u-- b----- y u- a----- (a-.).
நான் ஒரு ப்ரூட் ஸாலட் செய்துகொணடிருக்கிறேன். Yo e---- h------- u-- e------- d- f-----.
   
நான் வாட்டப்பட்ட ரொட்டி சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். Yo e---- c------- u-- t------ / u- p-- t------ (a-.).
நான் வாட்டப்பட்ட ரொட்டி வெண்ணையுடன் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். Yo e---- c------- u-- t------ / u- p-- t------ (a-.) c-- m----------.
நான் ஒரு டோஸ்ட் வெண்ணை ஜாமுடன் உண்டு கொண்டு இருக்கிறேன். Yo e---- c------- u-- t------ / u- p-- t------ (a-.) c-- m---------- y m--------.
   
நான் ஒரு ப்ரெட் ஸான்ட்விச் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். Yo e---- c------- u- s------- / e--------- (a-.).
நான் ஒரு மார்ஜரின் ஸான்ட்விச் உண்டு கொண்டு இருக்கிறேன். Yo e---- c------- u- s------- / e--------- (a-.) c-- m--------.
நான் ஒரு மார்ஜரின் தக்காளி ஸான்ட்விச் உண்டு கொண்டு இருக்கிறேன். Yo e---- c------- u- s------- / e--------- (a-.) c-- m-------- y t-----.
   
நமக்கு ரொட்டியும் அரிசியும் தேவை. No------ / n------- n---------- p-- y a----.
நமக்கு மீனும் ஸ்டேக்ஸும் தேவை. No------ / n------- n---------- p------ y b------.
நமக்கு பிட்ஸாவும் ஸ்பெகெட்டியும் தேவை. No------ / n------- n---------- p---- y e--------.
   
நமக்கு வேறு என்ன தேவை? ¿Q-- m-- n----------?
நமக்கு ஸூப் செய்வதற்கு காரட்டும் தக்காளியும் தேவை. No------ / n------- n---------- z--------- y t------ p--- l- s---.
ஸூபர்மார்க்கெட் எங்கு இருக்கிறது? ¿D---- h-- u- s-----------?