தமிழ் » ஸ்பானிஷ்   வீடும் சுற்றமும்


17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

-

17 [diecisiete]

En la casa

17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

-

17 [diecisiete]

En la casa

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்español
எங்கள் வீடு இங்கு இருக்கிறது. Aq-- e- n------ c---.
கூரை மேலே இருக்கிறது. Ar---- e--- e- t-----.
அடித்தளம் கீழே இருக்கிறது. Ab--- e--- e- s-----.
   
வீட்டின் பின்னே ஒரு தோட்டம் இருக்கிறது. De---- d- l- c--- h-- u- j-----.
வீட்டின் முன்னே சாலை எதுவும் இல்லை. No h-- n------ c---- f----- a l- c---.
வீட்டின் அருகே மரங்கள் உள்ளன. Ha- á------ a- l--- d- l- c---.
   
என் அபார்ட்மென்ட் இங்கு இருக்கிறது. Aq-- e--- m- a----------.
இங்கு சமையல் அறையும் குளியல்அறையும் இருக்கின்றன. Aq-- e---- l- c----- y e- b---.
அங்கு வசிக்கும் அறையும் படுக்கை அறையும் இருக்கின்றன. Ah- e---- l- s--- d- e---- y e- d---------.
   
வீட்டின் முன் கதவு மூடி இருக்கிறது. La p----- d- l- c--- e--- c------.
ஆனால் ஜன்னல்கள் திறந்து இருக்கின்றன . Pe-- l-- v------- e---- a-------.
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. Ha-- c---- h--.
   
நாங்கள் வசிக்கும் அறைக்கு சென்று கொண்டு இருக்கிறோம். No------ / n------- v---- a l- s--- d- e----.
அங்கு ஒரு ஸோபாவும் கைப்பிடி நாற்காலியும் இருக்கின்றன. Ha- u- s--- y u- s----- a---.
தயவு செய்து உட்காருங்கள். ¡P-- f----- s-------- / s-------!
   
அங்கு என்னுடைய கம்ப்யூடர் இருக்கறது. Mi o-------- / c---------- (a-.) e--- a---.
அஙகு என்னுடைய ஸ்டீரியோ ஸிஸ்டம் இருக்கிறது. Mi e----- d- s----- e--- a---.
டெலிவிஷன்/தொலைக்காட்சி பெட்டி புத்தம் புதியது. El t-------- e- c------------ n----.