தமிழ் » ஸ்பானிஷ்   வீட்டை சுத்தம் செய்தல்


18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

-

18 [dieciocho]

Limpieza Doméstica

18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

-

18 [dieciocho]

Limpieza Doméstica

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்español
இன்று சனிக்கிழமை. Ho- e- s-----.
இன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது. Ho- t------ t-----.
இன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம். Ho- l-------- e- a----------.
   
நான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன். Yo l----- e- b---.
என் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார். Mi e----- l--- e- c---- / c---- (a-.).
குழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். Lo- n---- l------ l-- b---------.
   
பாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார். La a----- r---- l-- f-----.
குழந்தைகள் குழந்தைகளின் அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். Lo- n---- o------ e- c----- d- l-- n----.
என் கணவர் தன் மேசையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார். Mi e----- o----- s- e---------.
   
நான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன். Yo p---- l- r--- e- l- l-------.
நான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன். Yo t----- l- r---.
நான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன். Yo p------ l- r---.
   
ஜன்னல்கள் அழுக்காக உள்ளன. La- v------- e---- s-----.
தரை அழுக்காக உள்ளது. El s---- / p--- (a-.) e--- s----.
பாத்திரங்கள் அழுக்காக உள்ளன. La v------ e--- s----.
   
ஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள்? ¿Q---- l----- l-- v-------?
வாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள்? ¿Q---- p--- l- a---------?
பாத்திரங்களை யார் கழுவுகிறார்கள்? ¿Q---- l--- l- v------?