தமிழ் » ஸ்பானிஷ்   சமையல் அறையில்


19 [பத்தொன்பது]

சமையல் அறையில்

-

19 [diecinueve]

En la cocina

19 [பத்தொன்பது]

சமையல் அறையில்

-

19 [diecinueve]

En la cocina

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்español
உன்னுடைய சமையல் அறை புதியதா? ¿T----- u-- c----- n----?
நீ இன்று என்ன சமைக்க விரும்புகிறாய்? ¿Q-- q------ c------ h--?
நீ மின்சார அடுப்பில் சமைக்கிறாயா அல்லது வாயு அடுப்பிலா? ¿C------ e- u-- c----- e-------- o d- g--?
   
நான் வெங்காயம் நறுக்கவா? ¿Q------ q-- p---- l-- c-------?
நான் உருளைக்கிழங்கைத் தோல் உரிக்கவா? ¿Q------ q-- p--- l-- p------?
நான் சாலடை அலம்பவா? ¿Q------ q-- l--- l- l------?
   
கண்ணாடி டம்ப்ளரெல்லாம் எங்கே இருக்கின்றன? ¿D---- e---- l-- v----?
பாத்திரங்கள் எல்லாம் எங்கே இருக்கின்றன? ¿D---- e--- l- v------?
கரண்டி வகையறாக்கள் எங்கே இருக்கின்றன? ¿D---- e---- l-- c--------?
   
உன்னிடம் டின் மூடி திறப்பான் இருக்கிறதா? ¿T----- u- a------ d- l----?
உன்னிடம் புட்டி திறப்பான் இருக்கிறதா? ¿T----- u- a-----------?
உன்னிடம் கார்க்திருகி இருக்கிறதா? ¿T----- u- s----------?
   
நீ இந்த சட்டியிலா சூப் செய்துகொண்டிருக்கிறாய்? ¿E---- c-------- l- s--- e- e--- o---?
நீ இந்த சட்டியிலா மீன் வறுத்துக்கொண்டிருக்கிறாய்? ¿E---- f------ e- p------ e- e--- s-----?
நீ இந்த வாட்டும் சட்டியிலா காய்களை க்ரில் செய்துகொண்டிருக்கிறாய்? ¿E---- a----- l-- v-------- e- e--- p-------?
   
நான் மேஜையை உணவிற்கு தயார் செய்கிறேன். Yo e---- p------- l- m---.
இதோ இஙகு சாப்பிடுவதற்கு கத்தி, முள்கத்தி மற்றும் ஸ்பூன்கள் உள்ளன. Aq-- e---- l-- c--------- l-- t--------- y l-- c-------.
இதோ இஙகு டம்ப்ளர்கள்,தட்டுக்கள் மற்றும் கைத்துண்டுகள் உள்ளன. Aq-- e---- l-- v----- l-- p------ y l-- s----------.