தமிழ் » ஸ்பானிஷ்   உரையாடல் 3


22 [இருபத்தி இரண்டு]

உரையாடல் 3

-

22 [veintidós]

Pequeñas Conversaciones 3

22 [இருபத்தி இரண்டு]

உரையாடல் 3

-

22 [veintidós]

Pequeñas Conversaciones 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்español
நீங்கள் புகை பிடிப்பீர்களா? ¿F--- (u----)?
முன்னே புகை பிடித்துக்கொண்டு இருந்தேன். An--- s-.
ஆனால் இப்பொழுது பிடிப்பதில்லை. Pe-- a---- y- n- f---.
   
நான் புகை பிடித்தால் உங்களுக்கு தொல்லையாக இருக்குமா? ¿L- m------ q-- f---?
இல்லை, இல்லவே இல்லை. No- e- a-------.
அதனால் எனக்கு தொந்திரவு இல்லை. No m- m------.
   
நீங்கள் ஏதாவது குடிக்கிறீர்களா? ¿Q----- (u----) b---- a---?
ஒரு ப்ரான்டி? ¿U- c----?
இல்லை,இருந்தால் ஒரு பியர். No- p------- u-- c------.
   
நீங்கள் நிறைய பயணம் செய்வீர்களா? ¿V---- (u----) m----?
ஆமாம்,அதிகம் தொழில் முறையில் தான். Sí- p-- n------- l- m------ d- l-- v----.
ஆனால் இப்பொழுது நாங்கள் விடுமுறையில் இருக்கிறோம். Pe-- a---- e------ a--- d- v---------.
   
மிகவும் சூடாக இருக்கிறது! ¡Q-- c----!
ஆம்.இன்று மிகவும் சூடாக இருக்கிறது. Sí- h-- h--- r-------- m---- c----.
பால்கனிக்கு செல்வோம் வாருங்கள். Sa------ a- b-----.
   
நாளை இங்கு ஒரு விருந்து இருக்கிறது. Aq-- h---- u-- f----- m-----.
நீங்களும் வரப்போகிறீர்களா? ¿V----- u------ t------?
ஆம்.எங்களையும் அழைத்திருக்கிறார்கள். Sí- n------- / n------- t------ e------ i-------- / i--------.