தமிழ் » ஸ்பானிஷ்   அயல் நாட்டு மொழிகள் கற்பது


23 [இருபத்தி மூன்று]

அயல் நாட்டு மொழிகள் கற்பது

-

23 [veintitrés]

Aprendiendo lenguas extranjeras

23 [இருபத்தி மூன்று]

அயல் நாட்டு மொழிகள் கற்பது

-

23 [veintitrés]

Aprendiendo lenguas extranjeras

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்español
நீங்கள் ஸ்பானிஷ் மொழி எங்கு கற்று கொண்டீர்கள்? ¿E- d---- a------- (u----) e------?
நீங்கள் போர்சுகீஸ் மொழியும் பேசுவீர்களா? ¿P---- (u----) t------ h----- p--------?
ஆம்.நான் சிறிது இத்தாலியன் மொழி கூட பேசுவேன். Sí- y t------ y- s- h----- u- p--- d- i-------.
   
நீங்கள் மிகவும் நன்றாக பேசுகிறீர்கள். Pi---- q-- (u----) h---- m-- b---.
இந்த மொழிகள் எல்லாம் ஒரே மாதிரியாக உள்ளன. Lo- i------ s-- b------- p--------.
எனக்கு இவை நன்றாக புரிகிறது. Yo p---- e---------- b---.
   
ஆனால் படிப்பதும் எழுதுவதும் கடினம். Pe-- e- d------ h-------- y e----------.
நான் இப்பொழுது கூட நிறைய தப்புகள் விடுகிறேன் Aú- c----- m----- e------.
தயவு செய்து என் தவறுகளை உடனுக்குடன் திருத்துங்கள். Po- f----- c-------- s------.
   
உங்கள் உச்சரிப்பு மிகவும் நன்றாக உள்ளது. Su p------------ e- m-- b----.
உங்களுக்கு கொஞ்சம் ஆக்ஸென்ட் இருக்கிறது. (U----) t---- u- p--- d- a-----.
நீங்கள் எந்த நாட்டவர் என்று தெரிந்து விடுகிறது. Un- p---- d------ d- d---- v---- (u----).
   
உங்களுடைய தாய்மொழி எது? ¿C--- e- s- l----- m------?
நீங்கள் ஏதும் மொழிபயிற்சிவகுப்பிற்கு செல்கிறீர்களா? ¿E--- (u----) t------ u- c---- d- i------?
நீங்கள் எந்த புத்தகம் உபயோகிக்கிறீர்கள்? ¿Q-- m--------- d- a---------- u------ (u----)?
   
எனக்கு இப்பொழுது அதன் பெயர் ஞாபகம் இல்லை. En e--- m------ n- s- c--- s- l----.
அதன் பெயர் எனக்கு இந்த சமயம் ஞாபகம் வரவில்லை. El t----- n- m- v---- a l- c-----.
எனக்கு மறந்து விட்டது. (Y-) l- h- o-------.