தமிழ் » ஸ்பானிஷ்   நியமனம்


24 [இருபத்து நான்கு]

நியமனம்

-

24 [veinticuatro]

Compromiso / Cita

24 [இருபத்து நான்கு]

நியமனம்

-

24 [veinticuatro]

Compromiso / Cita

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்español
நீ உன்னுடைய பேருந்தை தவற விட்டு விட்டாயா? ¿H-- p------ e- a------? / ¿T- d--- e- a------ (a-.)?
நான் உனக்காக அரைமணிநேரம் காத்துக்கொண்டு இருந்தேன். Te e----- p-- m---- h---.
ஏன்,உன்வசம் கைப்பேசி /மொபைல்போன் இல்லையா? ¿N- t----- m---- / c------ (a-.)?
   
அடுத்த தடவை நேரம் தவறாதே. ¡S- p------ l- p------ v--!
அடுத்த தடவை டாக்ஸியில் வந்துவிடு ¡T--- u- t--- l- p------ v--!
அடுத்த தடவை குடை எடுத்துக்கொண்டு வா. ¡L- p------ v-- l---- u- p------- c------!
   
எனக்கு நாளை விடுமுறை. Ma---- t---- e- d-- l----.
நாம் நாளை சந்திப்போமா? ¿Q------ q-- n-- e---------- m-----?
மன்னிக்கவும்.என்னால் நாளை வர இயலாது. Lo s------ p--- n- p---- m-----.
   
நீங்கள் இந்த வாரஇறுதிக்கு ஏற்கனவே திட்டம் ஏதும் வைத்திருக்கிறீர்களா? ¿Y- t----- a---- p--- p--- e--- f-- d- s-----?
அல்லது உனக்கு ஏற்கனவே வேறு யாரையேனும் சந்திக்க வேண்டிஇருக்கிறதா? ¿O y- t- c------------ p--- a---?
எனக்குத் தோன்றுகிறது, நாம் வாரஇறுதியில் சந்திக்கலாமென்று. (Y-) s------ q-- n-- e---------- d------ e- f-- d- s-----.
   
நாம் பிக்னிக் போகலாமா? ¿Q------ q-- h------ u- p-----?
நாம் கடற்கரை போகலாமா? ¿Q------ q-- v------ a l- p----?
நாம் மலைகளுக்கு போகலாமா? ¿Q------ q-- v------ a l- m------?
   
நான் உன்னை அலுவலகத்திலிருந்து கூட்டிச்செல்கிறேன். Te r----- e- t- o------.
நான் உன்னை உன் வீட்டிலிருந்து கூட்டிச்செல்கிறேன். Te r----- e- t- c---.
நான் உன்னை பேருந்து நிலையத்திலிருந்துகூட்டிச்செல்கிறேன். Te r----- e- l- p----- d- a------.