தமிழ் » ஸ்பானிஷ்   ஹோட்டலில் -முறையீடுகள்


28 [இருபத்து எட்டு]

ஹோட்டலில் -முறையீடுகள்

-

28 [veintiocho]

En el hotel – Quejas

28 [இருபத்து எட்டு]

ஹோட்டலில் -முறையீடுகள்

-

28 [veintiocho]

En el hotel – Quejas

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்español
ஷவர் வேலை செய்யவில்லை. La d---- n- f-------.
தண்ணீர் சூடாக இல்லை. No h-- a--- c-------.
நீங்கள் இதை பழுது பார்த்து சரியாக்க முடியுமா? ¿P----- (u----) a--------- / h---- q-- l- a-------?
   
அறையில் தொலைபேசி இல்லை. No h-- t------- e- l- h---------.
அறையில் தொலைகாட்சி/டெலிவிஷன் இல்லை. No h-- t--------- e- l- h---------.
அறையோடு சேர்ந்த பால்கனி இல்லை. La h--------- n- t---- b-----.
   
அறை மிகவும் சத்தமுள்ளதாக இருக்கிறது. La h--------- e- d-------- r------.
அறை மிகவும் சிறியதாக இருக்கிறது. La h--------- e- d-------- p------.
அறை மிகவும் இருட்டாக இருக்கிறது. La h--------- e- d-------- o-----.
   
ஹீட்டர் வேலை செய்யவில்லை. La c---------- n- f-------.
ஏர் கண்டிஷன் வேலை செய்யவில்லை. El a--- a------------ n- f-------.
தொலைக்காட்சி வேலை செய்யவில்லை. El t-------- n- f-------.
   
எனக்கு இது பிடிக்கவில்லை. (E--) n- m- g----.
அது மிகவும் விலைஉயர்ந்ததாக இருக்கிறது. (E--) e- d-------- c---.
உங்களிடம் இதைவிட மலிவாக எதுவும் இருக்கிறதா? ¿T---- (u----) a--- m-- b-----?
   
இங்கு அருகில் ஏதும் இளைஞர் விடுதி இருக்கிறதா? ¿H-- a---- a------- j------ p-- a---?
இங்கு அருகில் ஏதும் லாட்ஜ் / கெஸ்ட் ஹவுஸ் இருக்கிறதா? ¿H-- a----- p------ c---- d- a---?
இங்கு அருகில் ஏதும் உணவகம் இருக்கிறதா? ¿H-- a---- r---------- p-- a---?