தமிழ் » ஸ்பானிஷ்   உணவகத்தில் 1


29 [இருபத்து ஒன்பது]

உணவகத்தில் 1

-

+ 29 [veintinueve]

+ En el restaurante 1

29 [இருபத்து ஒன்பது]

உணவகத்தில் 1

-

29 [veintinueve]

En el restaurante 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்español
இந்த மேஜை காலியா? ¿E--- l---- e--- m---? +
தயவிட்டு உணவுப்பட்டியலை மெனுவைக் கொடுங்கள். Qu----- l- c----- p-- f----. +
உங்கள் சிபாரிசு என்னவாக இருக்கும்? ¿Q-- m- r--------- (u----)? +
   
எனக்கு ஒரு பியர் வேண்டும். Me g------- u-- c------. +
எனக்கு மினரல் நீர் வேண்டும். Me g------- u- a--- m------. +
எனக்கு ஓர் ஆரஞ்சு பழ ஜூஸ் வேண்டும். Me g------- u- z--- d- n------. +
   
எனக்கு ஒரு காபி வேண்டும். Me g------- u- c---. +
எனக்கு பால் சேர்த்த ஒரு காபி வேண்டும். Me g------- u- c--- c-- l----. +
தயவிட்டு சக்கரையும் வேண்டும். Co- a------ p-- f----. +
   
எனக்கு ஒரு டீ வேண்டும். Qu----- u- t-. +
எனக்கு எலுமிச்சை சேர்த்த ஒரு டீ வேண்டும். Qu----- u- t- c-- l----. +
எனக்கு பால் சேர்த்த ஒரு டீ வேண்டும். Qu----- u- t- c-- l----. +
   
உங்களிடம் சிகரெட் இருக்கிறதா? ¿T---- (u----) c----------? +
உங்களிடம் ஆஷ் ட்ரே இருக்கிறதா? ¿T---- (u----) u- c-------? +
உங்களிடம் தீ மூட்டி லைட்டர்இருக்கிறதா? ¿T---- (u----) u- e---------? +
   
என்னிடம் ஒரு முள் கரண்டி இல்லை. Me f---- u- t------. +
என்னிடம் ஒரு கத்தி இல்லை. Me f---- u- c-------. +
என்னிடம் ஒரு ஸ்பூன் இல்லை. Me f---- u-- c------. +