தமிழ் » ஸ்பானிஷ்   ரயில் நிலையத்தில்


33 [முப்பத்தி மூண்று]

ரயில் நிலையத்தில்

-

33 [treinta y tres]

En la estación de tren

33 [முப்பத்தி மூண்று]

ரயில் நிலையத்தில்

-

33 [treinta y tres]

En la estación de tren

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்español
பெர்லினுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது? ¿C----- s--- e- p------ t--- p--- B-----?
பாரிஸுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது? ¿C----- s--- e- p------ t--- p--- P----?
லண்டனுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது? ¿C----- s--- e- p------ t--- p--- L------?
   
வார்ஸாவுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்? ¿A q-- h--- s--- e- t--- q-- v- a V-------?
ஸ்டாக்ஹோமுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்? ¿A q-- h--- s--- e- t--- q-- v- a E--------?
புடாபெஸ்டுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்? ¿A q-- h--- s--- e- t--- q-- v- a B-------?
   
எனக்கு மாட்ரிடுக்கு ஒரு டிக்கெட் வேண்டும். Qu----- u- b------ a M-----.
எனக்கு ப்ராகுக்கு ஒரு டிக்கெட் வேண்டும். Qu----- u- b------ a P----.
எனக்கு பர்னுக்கு ஒரு டிக்கெட் வேண்டும். Qu----- u- b------ a B----.
   
ரயில் வியன்னா எப்பொழுது போய் சேரும்? ¿A q-- h--- l---- e- t--- a V----?
ரயில் மாஸ்கோ எப்பொழுது போய் சேரும்? ¿A q-- h--- l---- e- t--- a M----?
ரயில் ஆம்ஸ்டர்டாம் எப்பொழுது போய் சேரும்? ¿A q-- h--- l---- e- t--- a Á--------?
   
நான் ரயில் ஏதும் மாறுவது அவசியமா? ¿D--- c------ d- t---?
ரயில் எந்த ப்ளாட்பாரத்திலிருந்து கிளம்புகிறது? ¿D- q-- v-- s--- e- t---?
ரயிலில் தூங்கும் வசதியுள்ள பெட்டிகள்/ ஸ்லீபர் இருக்கிறதா? ¿T---- c--------- e- t---?
   
எனக்கு ப்ரஸ்ஸல்ஸுக்கு ஒரு வழி டிக்கெட் வேண்டும். Qu----- u- b------ s--- d- i-- a B-------.
எனக்கு கோபன்ஹேகனுக்கு ஒரு வழி டிக்கெட் வேண்டும். Qu----- u- b------ d- i-- y v----- a C---------.
ஸலீப்பரில் ஒரு பலகைக்கு/ பர்த்துக்கு எத்தனை ஆகும்? ¿C----- v--- u-- p---- e- e- c---------?