தமிழ் » ஸ்பானிஷ்   பொதுப்போக்குவரத்து


36 [முப்பத்தி ஆறு]

பொதுப்போக்குவரத்து

-

36 [treinta y seis]

Transporte Público

36 [முப்பத்தி ஆறு]

பொதுப்போக்குவரத்து

-

36 [treinta y seis]

Transporte Público

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்español
பஸ் நிறுத்தம் எங்கு இருக்கிறது? ¿D---- e--- l- p----- d-- a------?
எந்த பஸ் நகர மையத்துக்கு போகும்? ¿Q-- a------ v- a- c-----?
நான் எந்த பஸ்ஸில் செல்வது? ¿Q-- l---- t---- q-- c----?
   
நான் பஸ் ஏதும் மாறவேண்டுமா? ¿D--- h---- t-------- / c------ d- a------?
நான் எங்கு பஸ் மாறவேண்டும்? ¿D---- d--- h---- t-------- / c------?
ஒரு டிக்கட் விலை எத்தனை? ¿C----- v--- u- b------?
   
நகர மையத்துக்கு போகும் முன் எத்தனை நிறுத்தங்கள் உள்ளன? ¿C------ p------ h-- h---- e- c-----?
நீங்கள் இங்கு இறங்க வேண்டும். Ti--- (u----) q-- b---- a---.
நீங்கள் பின்வழியாக இறங்க வேண்டும். Ti--- (u----) q-- b---- p-- d-----.
   
அடுத்த ரயில்/ மெட்ரோ 5 நிமிடத்தில் வரும். El p------ m---- p--- d----- d- 5 m------.
அடுத்த ட்ராம் 10 நிமிடத்தில் வரும். El p------ t------ p--- d----- d- 10 m------.
அடுத்த பஸ் 15 நிமிடத்தில் வரும். El p------ a------ p--- d----- d- 15 m------.
   
கடைசி ரயில் எத்தனை மணிக்கு? ¿A q-- h--- p--- e- ú----- m----?
கடைசி ட்ராம் எத்தனை மணிக்கு? ¿A q-- h--- p--- e- ú----- t------?
கடைசி பஸ் எத்தனை மணிக்கு? ¿A q-- h--- p--- e- ú----- a------?
   
உங்களிடம் டிக்கட் இருக்கிறதா? ¿T---- (u----) b------?
டிக்கட்டா? இல்லை,என்னிடம் டிக்கட் இல்லை. ¿B------? – N-- n- t---- b------.
அப்படியென்றால் நீங்கள் அபராதம்/ ஃபைன் கட்டவேண்டும். Pu-- t----- (u----) q-- p---- u-- m----.