தமிழ் » ஸ்பானிஷ்   வண்டி பழுது படுதல்


39 [முப்பத்தி ஒன்பது]

வண்டி பழுது படுதல்

-

39 [treinta y nueve]

Averías en el coche

39 [முப்பத்தி ஒன்பது]

வண்டி பழுது படுதல்

-

39 [treinta y nueve]

Averías en el coche

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்español
அடுத்த பெட்ரோல் நிலையம் எங்கு இருக்கிறது? ¿D---- e--- l- p------ g---------?
என் டயர் பங்க்சர் ஆகி.இருக்கிறது. Te--- u-- r---- p-------.
உங்களால் டயரை மாற்ற முடியுமா? ¿P---- (u----) c------ l- r----?
   
எனக்கு ஒன்று –இரண்டு லிட்டர் டீஸல் வேண்டும். Ne------ u- p-- d- l----- d- g------.
பெட்ரோல் காலியாகி விட்டது. Me h- q------ s-- g-------.
உங்களிடம் பெட்ரோல் டப்பா ஏதும் இருக்கிறதா? ¿T---- (u----) u- b---- d- r------?
   
நான் எங்கிருந்து போன் செய்வது? ¿D---- d---- p---- l----- (p-- t-------)?
எனக்கு பழுதான வண்டியை இழுத்துச்செல்லும் வாகனம் வேண்டும். Ne------ u-- g---.
நான் ஒரு வண்டி சரி செய்யும் இடம் தேடிக்கொண்டு இருக்கிறேன். Bu--- u- t----- m-------.
   
ஒரு விபத்து நடந்திருக்கிறது. Ha h----- u- a--------.
மிகவும் அருகில் உள்ள தொலைபேசி நிலையம் எது? ¿D---- e--- e- t------- m-- c------?
உங்களிடம் மொபைல் போன் இருக்கிறதா? ¿T---- (u----) u- (t-------) m----?
   
எங்களுக்கு உதவி தேவை. Ne--------- a----.
ஒரு டாக்டரைக் கூப்பிடுங்கள். ¡L---- (u----) a u- m-----!
போலீஸை கூப்பிடுங்கள். ¡L---- (u----) a l- p------!
   
தயவுசெய்து உங்கள் டாகுமெண்டுகளை காண்பியுங்கள். Su d------------- p-- f----.
தயவுசெய்து உங்கள் வண்டி லைஸென்ஸை காண்பியுங்கள். Su p------ d- c-------- p-- f----.
தயவுசெய்து உங்கள் வண்டிபதிவு டாகுமெண்டுகளை காண்பியுங்கள். Su p------ d- c----------- p-- f----.