தமிழ் » ஸ்பானிஷ்   மாலைப்பொழுதில் வெளியே போவது


44 [நாற்பத்தி நான்கு]

மாலைப்பொழுதில் வெளியே போவது

-

44 [cuarenta y cuatro]

Salir por la noche

44 [நாற்பத்தி நான்கு]

மாலைப்பொழுதில் வெளியே போவது

-

44 [cuarenta y cuatro]

Salir por la noche

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்español
இங்கு ஏதும் டிஸ்கோ இருக்கிறதா? ¿H-- a----- d-------- p-- a---?
இங்கு ஏதும் இரவு கேளிக்கை விடுதி இருக்கிறதா? ¿H-- a---- c--- n------- p-- a---?
இங்கு ஏதும் குடிக்கும் விடுதி/ பப் இருக்கிறதா? ¿H-- a---- b-- p-- a---?
   
இன்று மாலை அரங்கில் என்ன கலைநிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது? ¿Q-- h-- e--- n---- e- e- t-----?
இன்று மாலை சினிமா அரங்கில் என்ன சினிமா ஓடிக் கொண்டு இருக்கிறது? ¿Q-- p---- e--- n---- e- e- c---?
இன்று மாலை தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது? ¿Q-- e---- e--- n---- p-- t---------?
   
அரங்கு நிகழ்ச்சிக்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? ¿A-- h-- e------- p--- e- t-----?
சினிமாவிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? ¿A-- h-- e------- p--- e- c---?
கால்பந்தாட்ட விளையாட்டிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? ¿A-- h-- e------- p--- e- p------ d- f-----?
   
எனக்கு பின்புறம் உட்கார வேண்டும். Qu----- s------- a---- d-- t---.
எனக்கு நடுவில் எங்காவது உட்கார வேண்டும். Qu----- s------- p-- e- c-----.
எனக்கு முன்புறம் உட்கார வேண்டும். Qu----- s------- d------ d-- t---.
   
நீங்கள் ஏதும் எனக்கு சிபாரிசு செய்ய முடியுமா? ¿Q-- m- p---- r--------- (u----)?
நிகழ்ச்சி எப்பொழுது ஆரம்பமாகிறது? ¿C----- e------ l- s-----?
நீங்கள் எனக்கு ஒரு டிக்கெட் வாங்கித் தர முடியுமா? ¿P---- c---------- (u----) u-- e------?
   
இங்கு பக்கத்தில் ஏதும் கோல்ஃப் திடல் இருக்கிறதா? ¿H-- a---- c---- d- g--- p-- a---?
இங்கு பக்கத்தில் ஏதும் டென்னிஸ் கோர்ட் இருக்கிறதா? ¿H-- a---- c---- d- t---- p-- a---?
இங்கு ஏதும் உள்அரங்க நீச்சல்குளம் இருக்கிறதா? ¿H-- a----- p------ c------- p-- a---?