தமிழ் » ஸ்பானிஷ்   சினிமாவில்


45 [நாற்பத்தி ஐந்து]

சினிமாவில்

-

45 [cuarenta y cinco]

En el cine

45 [நாற்பத்தி ஐந்து]

சினிமாவில்

-

45 [cuarenta y cinco]

En el cine

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்español
எங்களுக்கு ஒரு சினிமாவிற்கு போகவேண்டும். (N------- / n-------) q------- i- a- c---.
இன்று ஒரு நல்ல சினிமா நடந்து கொண்டு இருக்கிறது. Po--- u-- b---- p------- h--.
புத்தம் புதிய சினிமா. La p------- e- c------------ n----.
   
டிக்கெட் வாங்கும் இடம் எங்கு உள்ளது? ¿D---- e--- l- c---?
டிக்கெட் கிடைக்குமா? ¿A-- h-- a------- d----------?
அனுமதி டிக்கெட்டின் விலை என்ன? ¿C----- c------ l-- e-------?
   
சினிமா எப்பொழுது ஆரம்பமாகிறது? ¿C----- c------- l- s-----?
சினிமா எவ்வளவு நேரம்? ¿C----- d--- l- p-------?
டிக்கெட் முன்பதிவு செய்ய முடியுமா? ¿S- p----- r------- e------- / b------ (a-.)?
   
எனக்கு பின்புறம் உட்கார வேண்டும். Qu----- s------- d-----.
எனக்கு முன்புறம் உட்கார வேண்டும். Qu----- s------- d------.
எனக்கு நடுவில் உட்கார வேண்டும். Qu----- s------- e- e- m----.
   
சினிமா பரபரப்பு ஊட்டுவதாக இருந்தது. La p------- f-- e----------.
சினிமா அறுவையாக இல்லை. La p------- n- f-- a-------.
ஆனாலும் புத்தகம் இதைவிட நன்றாக இருந்தது. Pe-- e- l---- e- e- q-- s- b--- l- p------- e-- m----.
   
இசை எப்படி இருந்தது? ¿C--- f-- l- m-----?
நடிகர்கள் எப்படி இருந்தார்கள்? ¿C--- f----- l-- a------?
ஆங்கிலத்தில் துணைஉரை இருந்ததா? ¿H---- s--------- e- i-----?