தமிழ் » ஸ்பானிஷ்   பயணத்திற்கு தயார் செய்தல்


47 [நாற்பத்தி ஏழு]

பயணத்திற்கு தயார் செய்தல்

-

47 [cuarenta y siete]

Preparando un viaje

47 [நாற்பத்தி ஏழு]

பயணத்திற்கு தயார் செய்தல்

-

47 [cuarenta y siete]

Preparando un viaje

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்español
நம் பெட்டியை நீ அடுக்க வேண்டும்! ¡(T-) t----- q-- h---- n------ m-----!
எதையும் மறக்காதே! ¡N- p----- o-------- d- n---!
உனக்கு பெரிய பெட்டி தேவை! ¡(T-) n-------- u-- m----- g-----!
   
உன்னுடைய பாஸ்போர்ட்டை மறந்து விடாதே! ¡N- o------ t- p--------!
உன்னுடைய டிக்கெட்டை மறந்து விடாதே! ¡N- o------ t- b------ / p----- (a-.)!
உன்னுடைய பயணர் காசோலைகளை மறந்து விடாதே! ¡N- o------ t-- c------ d- v----!
   
உன்னுடன் ஸன் ஸ்க்ரீன் லோஷன் எடுத்துக்கொள். Ll--- c---- s---- (c------).
கூலிங் கிளாஸ் எடுத்துக்கொள். Ll--- l-- g---- d- s-- (c------).
உன்னுடன் பெரிய தொப்பி எடுத்துக்கொள். Ll--- e- s------- (c------).
   
வரைபடம் எடுத்துக் கொள்கிறாயா? ¿Q------ l----- u- m--- d- c---------?
பயணியர் கையேடு எடுத்துக் கொள்கிறாயா? ¿Q------ l----- u-- g--- d- v----?
குடை எடுத்துக் கொள்கிறாயா? ¿Q------ l----- u- p-------?
   
ஞாபகமாக, பேன்ட்,மேல்சட்டை மற்றும் காலுறை எடுத்துக்கொள். Qu- n- s- t- o------ l-- p---------- l-- c------- l-- c---------.
ஞாபகமாக, பெல்ட் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஜாக்கெட் எடுத்துக்கொள். Qu- n- s- t- o------ l-- c-------- l-- c---------- l-- a---------.
ஞாபகமாக பைஜாமா, இரவு உடை மற்றும் டிஷர்ட் எடுத்துக்கொள். Qu- n- s- t- o------ l-- p------- l-- c-------- y l-- c--------.
   
உனக்கு காலணி,ஸாண்டல்ஸ் மற்றும் பூட்ஸ் வேண்டி இருக்கும். (T-) n-------- z------- s-------- y b----.
உனக்கு கைக்குட்டை,சோப்பு மற்றும் நகம்வெட்டி வேண்டி இருக்கும். (T-) n-------- p-------- j---- y u--- t------ d- m-------.
உனக்கு சீப்பு,பல்துலக்கி மற்றும் பற்பசை வேண்டி இருக்கும். (T-) n-------- u- p----- u- c------ d- d------ y p---- d- d------.