தமிழ் » ஸ்பானிஷ்   பல் அங்காடியில்


52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

52 [cincuenta y dos]

En los grandes almacenes

52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

52 [cincuenta y dos]

En los grandes almacenes

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்español
நாம் பல்அங்காடிக்குச் செல்வோமா? ¿V---- a l-- g------ a-------- / l- t----- p-- d----------- (a-.)?
எனக்கு பொருட்கள் வாங்க வேண்டும். (Y-) t---- q-- h---- u--- c------.
எனக்கு நிறைய பொருட்கள் வாங்க வேண்டும். (Y-) q----- c------ m----- c----.
   
அலுவலகப் பொருட்கள் எங்கு உள்ளன? ¿D---- e---- l-- m--------- d- o------?
எனக்கு உறைகளும் எழுது பொருட்களும் வேண்டும். (Y-) n------- s----- y p---- p--- c----.
எனக்கு எழுதும் பேனாவும் மார்க்கர் பேனாவும் வேண்டும். (Y-) n------- b--------- y m---------.
   
ஃபர்னிசர் எங்கு இருக்கின்றன? ¿D---- e---- l-- m------?
எனக்கு ஓர் அலமாரியும் ஓர் அடுக்குப் பெட்டியும் வேண்டும். (Y-) n------- u- a------ y u-- c-----.
எனக்கு ஓர் எழுது மேஜையும் ஒரு புத்தக அலமாரியும் வேண்டும். (Y-) n------- u- e--------- y u-- e---------.
   
விளையாட்டுப் பொருட்கள் எங்கு இருக்கின்றன? ¿D---- e---- l-- j-------?
எனக்கு ஒரு பொம்மையும் டெட்டி கரடியும் வேண்டும். (Y-) n------- u-- m----- y u- o-- d- p------.
எனக்கு ஒரு கால்பந்தும் சதுரங்கப்பலகையும் வேண்டும். (Y-) n------- u- b---- d- f----- y u- j---- d- a------.
   
கருவிகள் எங்கு இருக்கின்றன? ¿D---- e---- l-- h-----------?
எனக்கு ஒரு சுத்தியலும் இடுக்கியும் வேண்டும். (Y-) n------- u- m------- y u--- t------.
எனக்கு ஒரு துளையிடு கருவியும் திருப்புளியும் வேண்டும். (Y-) n------- u- t------ y u- d-------------.
   
நகைப்பகுதி எங்கு இருக்கிறது? ¿E- d---- e--- e- d----------- d- j----?
எனக்கு ஒரு சங்கிலியும் கைக்காப்பும்/ ப்ரேஸ்லெட்டும் வேண்டும். (Y-) n------- u-- c----- y u-- p------.
எனக்கு ஒரு மோதிரமும் காதணிகளும் வேண்டும். (Y-) n------- u- a----- y u--- p--------- / a----- (a-.).