தமிழ் » ஸ்பானிஷ்   வேலை செய்வது


55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

+ 55 [cincuenta y cinco]

+ Trabajar

55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

55 [cincuenta y cinco]

Trabajar

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்español
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? ¿C--- e- s- p--------? +
என் கணவர் ஒரு மருத்துவர். Mi e----- e----- c--- d-----. +
நான் பகுதி நேர நர்ஸாக வேலை செய்கிறேன். (Y-) t------ m---- j------ c--- e--------. +
   
எங்களுக்கு சீக்கிரம் ஓய்வூதியம் வந்துவிடும். Pr---- r---------- n------ p------. +
ஆனால் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளன. Pe-- l-- i-------- s-- a----. +
மற்றும் ஆரோக்கியக் காப்பீடு கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. Y e- s----- m----- e- c---. +
   
நீ பெரியவனாகும் போது என்னவாக ஆசைப்படுகிறாய்? ¿Q-- t- g------- s--? +
நான் ஒரு பொறியாளர் ஆக ஆசைப்படுகிறேன். Me g------- s-- i--------. +
நான் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறேன். (Y-) q----- e------- e- l- u----------. +
   
நான் ஓர் உள்ளகப் பயிற்சி பெறுபவன். (Y-) s-- u- / u-- p------. +
என் சம்பளம் அதிகம் இல்லை. (Y-) n- g--- m---- d-----. +
நான் வெளிநாட்டில் உள்ளகப்பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறேன். (Y-) e---- h------- u-- p------- / u--- p-------- e- e- e---------. +
   
அது என்னுடைய மேலாளர். És- e- m- j---. +
என்னுடன் பணிபுரிபவர்கள் நல்லவர்கள். (Y-) t---- b----- c--------- d- t------. +
நாங்கள் மதியத்தில் சிற்றுண்டிச்சாலை செல்வோம். Si----- v---- a l- c------ a- m-------. +
   
நான் ஒரு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். Es--- b------- t------. +
நான் ஏற்கனவே ஒரு வருடமாக வேலையில்லாமல் இருக்கிறேன். Ll--- u- a-- y- s-- t------. +
இந்த நாட்டில் நிறைய வேலையில்லாத மனிதர்கள் இருக்கிறார்கள். Ha- d--------- d----------- e- e--- p---. +