தமிழ் » ஸ்பானிஷ்   டாக்டர் இடத்தில்


57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

57 [cincuenta y siete]

En la consulta del doctor

57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

57 [cincuenta y siete]

En la consulta del doctor

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்español
நான் இன்று மருத்துவரைச் சந்திக்க வேண்டும். (Y-) t---- u-- c--- c-- e- d-----.
பத்து மணிக்கு எனக்கு முன்பதிவு இருக்கிறது. (Y-) t---- l- c--- a l-- d--- (d- l- m-----).
உங்கள் பெயர் என்ன? ¿C--- e- s- n-----?
   
தயவிட்டு காக்கும் அறையில் உட்காரவும். Po- f---- t--- a------ e- l- s--- d- e-----.
டாக்டர் வந்து கொண்டிருக்கிறார். Ya v---- e- d-----.
உங்களுடைய காப்பீடு நிறுவனம் எது? ¿A q-- c------- d- s------ p-------- (u----)?
   
நான் உங்களுக்கு என்ன செய்வது? ¿E- q-- l- / l- p---- a-----?
உங்களுக்கு ஏதும் வலி இருக்கிறதா? ¿T---- a---- d----?
உங்களுக்கு எங்கு வலி இருக்கிறது? ¿E- d---- l- d----?
   
எனக்கு எப்பொழுதும் முதுகுவலி இருக்கிறது. Si----- t---- d---- d- e------.
எனக்கு அடிக்கடி தலைவலி இருக்கிறது. Te--- d---- d- c----- a m-----.
எனக்கு எப்பொழுதாவது வயிற்றுவலி இருக்கிறது. A v---- t---- d---- d- e-------.
   
உங்கள் மேல்சட்டையை எடுத்து விடுங்கள். ¡P-- f---- d--------- l- p---- s-------!
பரீட்சிக்கும் மேஜை மேல் படுங்கள் ¡P-- f---- a-------- e- l- c------!
உங்கள் இரத்த அழுத்தம் சரியாக இருக்கிறது. La p------ a------- e--- e- o----.
   
நான் உங்களுக்கு ஊசிமருந்து போடுகிறேன். Le v-- a p--------- u-- i--------.
நான் உங்களுக்கு சில மாத்திரைகள் தருகிறேன். Le p---------- u--- p-------- / t------- (a-.).
நான் உங்களிடம் மருந்து கடைக்கு ஒரு மருந்து சீட்டு தருகிறேன். Le d-- u-- r----- m----- p--- l- f-------.