தமிழ் » ஸ்பானிஷ்   உடல் உறுப்புக்கள்


58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [cincuenta y ocho]

Las Partes del Cuerpo Humano

58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [cincuenta y ocho]

Las Partes del Cuerpo Humano

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்español
நான் ஒரு மனித உருவம் வரைந்து கொண்டிருக்கிறேன். Es--- d-------- u- h-----.
முதலில் தலை. Pr----- l- c-----.
மனிதன் தொப்பி போட்டுக் கொண்டிருக்கிறான். El h----- t---- p----- u- s-------.
   
அவனது தலைமயிர் தெரியவில்லை. No s- p---- v-- s- c------.
அவனது காதும் தெரியவில்லை. No s- p----- v-- s-- o----- t------.
அவனது பின்புறமும் தெரியவில்லை. No s- p---- v-- s- e------ t------.
   
நான் கண்ணும் வாயும் வரைந்து கொண்டிருக்கிறேன். Es--- d-------- l-- o--- y l- b---.
அந்த மனிதன் நடனமாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறான். El h----- e--- b------- y r-----.
இந்த மனிதனுக்கு மூக்கு நீளமாக இருக்கிறது. El h----- t---- u-- n---- l----.
   
அவன் கையில் ஒரு கம்பு வைத்துக்கொண்டு இருக்கிறான். Él l---- u- b----- e- s-- m----.
அவன் கழுத்தில் ஒரு கழுத்துக்குட்டை கட்டிக் கொண்டு இருக்கிறான். (É-) t------ l---- u-- b------ a-------- d- s- c-----.
இது குளிர்காலம் எனவே குளிராக இருக்கிறது. Es i------- y h--- f---.
   
கைகள் கட்டாக இருக்கின்றன. Lo- b----- s-- f------.
கால்களும் கட்டாக இருக்கின்றன. La- p------ t------ s-- f------.
இது உறைபனியால் செய்யப்பட்ட மனிதன். El h----- e--- h---- d- n----.
   
அவன் கால்சட்டையோ கோட்டோ அணியவில்லை. (É-) n- l---- n- p--------- n- a----- / s--- (a-.).
ஆனாலும் அவனுக்கு குளிரவில்லை. Pe-- e- h----- n- s- c------.
அவன் ஓர் உறைபனிமனிதன்/ ஸ்னோமேன். (É-) e- u- m----- d- n----.