தமிழ் » ஸ்பானிஷ்   வங்கியில்


60 [அறுபது]

வங்கியில்

-

+ 60 [sesenta]

+ En el banco

60 [அறுபது]

வங்கியில்

-

60 [sesenta]

En el banco

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்español
எனக்கு வங்கியில் ஒரு கணக்கு ஆரம்பிக்கவேண்டும். Qu----- a---- u-- c-----. +
இதோ என் கடவுச்சீட்டு. Aq-- t---- m- p--------. +
மற்றும் இதோ என் முகவரி. Y é--- e- m- d--------. +
   
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கில் பணம் போட வேண்டும். Qu----- i------- d----- e- m- c-----. +
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் எடுக்க வேண்டும். Qu----- s---- d----- d- m- c-----. +
நான் என்னுடைய சேமிப்புக் கணக்குப் பட்டியலை வாங்கிப் போக வேண்டும். Qu----- u- e------- d- m- c-----. +
   
நான் ஒரு பயணக் காசோலையைப் பணமாக்க வேண்டும். Qu----- h---- e------- u- c----- d- v----. +
அதற்கு கட்டணம் எவ்வளவு? ¿D- c----- e- l- c-------? +
நான் எங்கு கையெழுத்து போடவேண்டும்? ¿D---- t---- q-- f-----? +
   
நான் ஜெர்மனியிலிருந்து பணம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். Es--- e-------- u-- t------------ p---------- d- A-------. +
இது என்னுடைய வங்கிக் கணக்கு எண். És-- e- m- n----- d- c-----. +
பணம் வந்து சேர்ந்துவிட்டதா? ¿H- l------ e- d-----? +
   
எனக்கு பணம் மாற்ற வேண்டும். Qu------ c------ e--- d-----. +
எனக்கு அமெரிக்க டாலர் வேண்டும். Ne------ d------. +
தயவிட்டு நீங்கள் எனக்கு சின்ன நோட்டாகத் தர முடியுமா? Dé-- b------- p-------- p-- f----. +
   
இங்கு ஏதும் ஏடிஎம் இருக்கிறதா? ¿H-- a---- c----- a--------- p-- a---? +
ஒருவர் எத்தனை பணம் எடுக்க முடியும்? ¿C----- d----- s- p---- s----? +
எந்த கிரெடிட் கார்டுகளை உபயோகிக்க முடியும்? ¿Q-- t------- d- c------ s- p----- u-------? +