தமிழ் » ஸ்பானிஷ்   கேள்வி கேட்பது 2


63 [அறுபத்து மூன்று]

கேள்வி கேட்பது 2

-

63 [sesenta y tres]

Haciendo preguntas 2

63 [அறுபத்து மூன்று]

கேள்வி கேட்பது 2

-

63 [sesenta y tres]

Haciendo preguntas 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்español
எனக்கு ஒரு பொழுதுபோக்கு இருக்கிறது. (Y-) t---- u- p--------- / h----.
நான் டென்னிஸ் விளையாடுவேன். (Y-) j---- a- t----.
டென்னிஸ் தளம் எங்கு இருக்கிறது? ¿D---- h-- u-- c----- d- t----?
   
உன்னுடைய பொழுது போக்கு என்ன? ¿T----- u- p--------- / h----?
நான் கால்பந்து விளையாடுவேன். (Y-) j---- a- f-----.
கால்பந்து மைதானம் எங்கே இருக்கிறது? ¿D---- h-- u- c---- d- f-----?
   
என் கை வலிக்கிறது. Me d---- e- b----.
என் பாதமும் கையும் கூட வலிக்கிறது. El p-- y l- m--- m- d----- t------.
இங்கு டாக்டர் யாரேனும் இருக்கிறார்களா? ¿D---- h-- u- d-----?
   
என்னிடம் ஒரு கார் இருக்கிறது. (Y-) t---- u- c---- / c---- (a-.).
என்னிடம் ஒரு மோட்டார் சைக்கிள் கூட இருக்கிறது. (Y-) t------ t---- u-- m----------.
நான் வண்டியை எங்கு நிறுத்துவது? ¿D---- e--- e- a-----------?
   
என்னிடம் ஒரு ஸ்வெட்டர் இருக்கிறது. (Y-) t---- u- s-----.
என்னிடம் ஒரு ஜாக்கெட்டும் , ஜீன்ஸும் கூட இருக்கிறது. (Y-) t------ t---- u-- c------- y u--- p--------- v------- / b--- j--- (a-.).
சலவை மெஷின் எங்கு இருக்கிறது? ¿D---- e--- l- l-------?
   
என்னிடம் ஒரு தட்டு இருக்கிறது. (Y-) t---- u- p----.
என்னிடம் ஒரு கத்தி, ஒரு முட்கரண்டி மற்றும் ஒரு ஸ்பூன் இருக்கிறது. (Y-) t---- u- c-------- u- t------- y u-- c------.
உப்பும் மிளகும் எங்கு இருக்கிறது? ¿D---- e---- l- s-- y l- p-------?