தமிழ் » ஸ்பானிஷ்   உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2


67 [அறுபத்து ஏழு]

உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2

-

67 [sesenta y siete]

Pronombres posesivos 2

67 [அறுபத்து ஏழு]

உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2

-

67 [sesenta y siete]

Pronombres posesivos 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்español
மூக்குக் கண்ணாடி la- g---s
அவன் அவனது மூக்குக் கண்ணாடியை மறந்து விட்டான். (É-) h- o------- s-- g----.
அவன் அவனது மூக்குக் கண்ணாடியை எங்கே விட்டிருக்கிறான்? ¿D---- e---- s-- g----?
   
கடிகாரம் el r---j
அவனது கடிகாரம் வேலை செய்யவில்லை. Su r---- e--- e---------.
கடிகாரம் சுவற்றில் தொங்குகிறது. El r---- e--- c------ e- l- p----.
   
பாஸ்போர்ட் el p-------e
அவன் அவனது பாஸ்போர்ட்டை தொலைத்து விட்டான். Ha p------ s- p--------.
அவனுடைய பாஸ்போர்ட் எங்கே இருக்கிறது? ¿D---- e--- s- p--------?
   
அவர்கள்-அவர்களுடைய el--- /--- – su
குழந்தைகளினால் அவர்களுடைய தாய் தந்தையரைக் கண்டு பிடிக்க முடியவில்லை. Lo- n---- n- e--------- a s-- p-----.
இதோ வருகிறார்களே அவர்களுடைய தாய்-தந்தையர். ¡P--- a-- v----- s-- p-----!
   
உங்கள் - உங்களுடைய us--- – su
உங்களுடைய பயணம் எப்படி இருந்த்து மிஸ்டர் மில்லர்.? ¿C--- f-- s- v----- s---- M-------?
உங்களுடைய மனைவி எங்கே, மிஸ்டர் மில்லர்? ¿D---- e--- s- m----- s---- M-------?
   
உங்கள் - உங்களுடைய us--- – su
உங்களுடைய பயணம் எப்படி இருந்த்து, திருமதி ஸ்மித்? ¿C--- h- s--- s- v----- s----- H------?
உங்களுடைய கணவர் எங்கே, திருமதி ஸ்மித்? ¿D---- e--- s- m------ s----- H------?