தமிழ் » ஸ்பானிஷ்   ஏதேனும் விரும்புதல்


71 [எழுபத்து ஒன்று]]

ஏதேனும் விரும்புதல்

-

71 [setenta y uno]

querer algo

71 [எழுபத்து ஒன்று]]

ஏதேனும் விரும்புதல்

-

71 [setenta y uno]

querer algo

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்español
உங்கள் எல்லோருக்கும் என்ன செய்ய வேண்டும்? ¿Q-- q------?
உங்கள் எல்லோருக்கும் கால்பந்து விளையாட வேண்டுமா? ¿Q------ j---- a- f-----?
உங்கள் எல்லோருக்கும் நண்பர்களை பார்க்கப் போக வேண்டுமா? ¿Q------ v------ a u--- a-----?
   
விருப்பம் qu---r
எனக்குத் தாமதமாக வருவதில் விருப்பமில்லை. (Y-) n- q----- v---- t----.
எனக்கு அங்கு போக விருப்பமில்லை. No q----- i-.
   
எனக்கு வீட்டிற்குச் செல்ல வேண்டும். Qu---- i--- a c---.
எனக்கு வீட்டில் தங்க விருப்பம். Qu---- q------- e- c---.
எனக்கு தனியாக இருக்க விருப்பம். Qu---- e---- s--- /--.
   
உனக்கு இங்கு இருக்க விருப்பமா? ¿Q------ q------- a---?
உனக்கு இங்கு சாப்பிட விருப்பமா? ¿Q------ c---- a---?
உனக்கு இங்கு தூங்க விருப்பமா? ¿Q------ d----- a---?
   
உங்களுக்கு நாளையே கிளம்ப வேண்டுமா? ¿Q----- i--- (u----) m-----?
உங்களுக்கு நாளை வரை இருக்க விருப்பமா? ¿Q----- q------- (u----) h---- m-----?
நீங்கள் நாளைதான் கட்டணம் கட்ட விரும்புகிறீர்களா? ¿Q----- p---- (u----) l- c----- m-----?
   
உங்கள் எல்லோருக்கும் டிஸ்கோ செல்ல விருப்பமா? ¿Q------ i- a l- d--------?
உங்கள் எல்லோருக்கும் சினிமா செல்ல விருப்பமா? ¿Q------ i- a- c---?
உங்கள் எல்லோருக்கும் சிற்றுண்டிச்சாலை செல்ல விருப்பமா? ¿Q------ i- a u- c---?