தமிழ் » ஸ்பானிஷ்   அனுமதித்தல்


73 [எழுபத்து மூன்று]

அனுமதித்தல்

-

73 [setenta y tres]

poder hacer algo

73 [எழுபத்து மூன்று]

அனுமதித்தல்

-

73 [setenta y tres]

poder hacer algo

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்español
உனக்கு ஏற்கனவே வண்டி செலுத்த அனுமதி உள்ளதா? ¿Y- p----- c-------?
உனக்கு ஏற்கனவே மது அருந்த அனுமதி உள்ளதா? ¿Y- p----- b---- a------?
உனக்கு ஏற்கனவே வெளிநாடு செல்ல அனுமதி உள்ளதா? ¿Y- p----- v----- s--- /-- a- e---------?
   
அனுமதி பெறுதல் po--r
நாங்கள் இங்கு புகை பிடிக்கலாமா? ¿P------ f---- a---?
இங்கு புகை பிடிக்க அனுமதி உள்ளதா? ¿S- p---- f---- a---?
   
இங்கு கிரெடிட்கார்ட் கொண்டு பணம் செலுத்தலாமா? ¿S- p---- p---- c-- t------ d- c------?
இங்கு காசோலை கொண்டு பணம் செலுத்தலாமா? ¿S- p---- p---- c-- c-----?
இங்கு ரொக்கப்பணம் தான் செலுத்தலாமா? ¿S--- s- p---- p---- e- e-------?
   
நான் ஒரு ஃபோன் செய்யலாமா? ¿P---- t-- v-- h---- u-- l------?
நான் ஏதேனும் கேட்கலாமா? ¿P---- t-- v-- p-------- a---?
நான் ஏதேனும் சொல்லலாமா? ¿P---- t-- v-- d---- a---?
   
அவனுக்கு பூங்காவில் தூங்க அனுமதியில்லை. Él n- p---- d----- e- e- p-----.
அவனுக்கு மோட்டார் வண்டியில் தூங்க அனுமதியில்லை. Él n- p---- d----- e- e- c----.
அவனுக்கு ரயில்வே ஸ்டேஷனில் தூங்க அனுமதியில்லை. Él n- p---- d----- e- l- e-------.
   
நாங்கள் உட்காரலாமா? ¿P------ s--------?
எங்களுக்கு ஓர் உணவுப்பட்டியல் கிடைக்குமா? ¿P------ v-- l- c----?
நாங்கள் தனித்தனியாக கட்டணம் தரலாமா? ¿P------ p---- p-- s-------?