தமிழ் » ஸ்பானிஷ்   கேட்டுக்கொள்வது


74 [எழுபத்து நான்கு]

கேட்டுக்கொள்வது

-

74 [setenta y cuatro]

pedir algo

74 [எழுபத்து நான்கு]

கேட்டுக்கொள்வது

-

74 [setenta y cuatro]

pedir algo

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்español
நீங்கள் என் தலைமுடியை வெட்டுவீர்களா? ¿P---- (u----) c------- e- p---?
தயவு செய்து மிகவும் குட்டையாக செய்து விடாதீர்கள். No d-------- c----- p-- f----.
தயவு செய்து இன்னும் சிறிது குட்டையாக செய்து விடுங்கள். Un p--- m-- c----- p-- f----.
   
உங்களுக்கு புகைப்படங்கள் உருவாக்கத் தெரியுமா? ¿P---- (u----) r------ l-- f----?
புகைப்படங்கள் ஸிடியில் இருக்கின்றன. La- f---- e---- e- e- C- / d---- c-------.
புகைப்படங்கள் காமராவில் இருக்கின்றன. La- f---- e---- e- l- c-----.
   
உங்களால் கடிகாரத்தைச் சரி செய்ய இயலுமா? ¿P---- (u----) r------ e- r----?
கண்ணாடி உடைந்திருக்கிறது. La l---- e--- r---.
பேட்டரி காலியாக உள்ளது. La p--- e--- d---------.
   
உங்களால் என் மேல்சட்டையை இஸ்திரி செய்ய இயலுமா? ¿P---- (u----) p------- l- c-----?
உங்களால் கால்சட்டையை சுத்தம் செய்ய இயலுமா? ¿P---- (u----) l------ l-- p---------?
உங்களால் காலணிகளை சரி செய்ய இயலுமா? ¿P---- (u----) r------ l-- z------?
   
உங்களிடம் எரியூட்டுவதற்கு ஏதும் இருக்கிறதா? ¿P---- (u----) d---- f----?
உங்களிடம் வத்திப்பெட்டி இருக்கிறதா அல்லது லைட்டர் இருக்கிறதா? ¿T---- (u----) c------- o u- e---------?
உங்களிடம் சாம்பல் கிண்ணம் இருக்கிறதா? ¿T---- (u----) u- c-------?
   
நீங்கள் சுருட்டு பிடிப்பீர்களா? ¿F--- (u----) p----?
நீங்கள் சிகரெட் பிடிப்பீர்களா? ¿F--- (u----) c----------?
நீங்கள் குழாய் பிடிப்பீர்களா? ¿F--- (u----) e- p---?