தமிழ் » ஸ்பானிஷ்   காரணம் கூறுதல் 1


75 [எழுபத்து ஐந்து]

காரணம் கூறுதல் 1

-

75 [setenta y cinco]

dar explicaciones 1

75 [எழுபத்து ஐந்து]

காரணம் கூறுதல் 1

-

75 [setenta y cinco]

dar explicaciones 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்español
நீங்கள் ஏன் வருவதில்லை? ¿P-- q-- n- v---- (u----)?
வானிலை மிகவும் மோசமாக உள்ளது. Ha-- m-- m-- t-----.
நான் வருவதில்லை, ஏனென்றால் வானிலை மிகவும் மோசமாக உள்ளது. No v-- p----- h--- m-- m-- t-----.
   
அவன் ஏன் வரவில்லை? ¿P-- q-- n- v---- (é-)?
அவன் அழைக்கப்படவில்லை. Él n- e--- i-------.
அவன் அழைக்கப்படாததால் வரவில்லை. Él n- v---- p----- n- e--- i-------.
   
நீ ஏன் வரவில்லை? ¿P-- q-- n- v----- (t-)?
எனக்கு நேரமில்லை. No t---- t-----.
எனக்கு நேரம் இல்லாததால் வரவில்லை. No v-- p----- n- t---- t-----.
   
நீ ஏன் தங்கக்கூடாது? ¿P-- q-- n- t- q----- (t-)?
எனக்கு இன்னும் வேலை இருக்கிறது. Aú- t---- q-- t-------.
எனக்கு இன்னும் வேலை இருப்பதால் தங்கப்போவது இல்லை. No m- q---- p----- a-- t---- q-- t-------.
   
நீங்கள் ஏன் இப்பொழுதே போகிறீர்கள்? ¿P-- q-- s- v- (u----) y-?
எனக்கு களைப்பாக இருக்கிறது. Es--- c------ /--.
எனக்கு களைப்பாக இருப்பதால் போகிறேன். Me v-- p----- e---- c------ /--.
   
நீங்கள் ஏன் இப்பொழுதே போகிறீர்கள்? ¿P-- q-- s- v- (u----) y-?
இப்பொழுதே நேரமாகிவிட்டது. Ya e- t----.
நான் போகிறேன் ஏனென்றால் இப்பொழுதே நேரமாகிவிட்டது. Me v-- p----- y- e- t----.