தமிழ் » ஸ்பானிஷ்   நேரம்


8 [எட்டு]

நேரம்

-

+ 8 [ocho]

+ Las horas

8 [எட்டு]

நேரம்

-

8 [ocho]

Las horas

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்español
மன்னிக்கவும்! ¡D-------! +
இப்பொழுது மணி என்ன ஆகிறது? ¿Q-- h--- e-- p-- f----? +
மிகவும் நன்றி. Mu---- g------. +
   
இப்பொழுது மணி ஒன்று. Es l- u--. +
இப்பொழுது மணி இரண்டு. So- l-- d--. +
இப்பொழுது மணி மூன்று. So- l-- t---. +
   
இப்பொழுது மணி நான்கு. So- l-- c-----. +
இப்பொழுது மணி ஐந்து. So- l-- c----. +
இப்பொழுது மணி ஆறு. So- l-- s---. +
   
இப்பொழுது மணி ஏழு. So- l-- s----. +
இப்பொழுது மணி எட்டு. So- l-- o---. +
இப்பொழுது மணி ஒன்பது. So- l-- n----. +
   
இப்பொழுது மணி பத்து. So- l-- d---. +
இப்பொழுது மணி பதினொன்று. So- l-- o---. +
இப்பொழுது மணி பன்னிரண்டு. So- l-- d---. +
   
ஒரு நிமிடத்தில் அறுபது விநாடிகள் உள்ளன. Un m----- t---- s------ s-------. +
ஒரு மணி நேரத்தில் அறுபது நிமிடங்கள் உள்ளன. Un- h--- t---- s------ m------. +
ஒரு தினத்தில் இருபத்து நான்கு மணி நேரம் உள்ளது. Un d-- t---- v----------- h----. +