தமிழ் » ஸ்பானிஷ்   வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2


88 [எண்பத்து எட்டு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2

-

88 [ochenta y ocho]

Pretérito 2

88 [எண்பத்து எட்டு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2

-

88 [ochenta y ocho]

Pretérito 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்español
என் மகன் பொம்மையுடன் விளையாட விரும்பவில்லை. Mi h--- n- q----- j---- c-- l- m-----.
என் மகள் கால்பந்து விளையாட விரும்பவில்லை. Mi h--- n- q----- j---- a- f-----.
என் மனைவி என்னுடன் சதுரங்கம் விளையாட விரும்பவில்லை. Mi e----- n- q----- j---- c------ a- a------.
   
என் குழந்தைகள் நடைப்பயிற்சி செய்ய விரும்பவில்லை. Mi- h---- n- q------ d-- u- p----.
அவர்கள் அறையை சுத்தம் செய்ய விரும்பவில்லை. No q------ o------ l- h---------.
அவர்களுக்கு தூங்கப் போவதற்கு விருப்பமில்லை. No q------ i--- a c---.
   
அவனுக்கு ஐஸ்கிரீம் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. Él n- p---- / d---- c---- h------.
அவனுக்கு சாக்லேட் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. No p---- / d---- c---- c--------.
அவனுக்கு இனிப்பு சாப்பிட அனுமதி இருக்கவில்லை. No p---- / d---- c---- c--------.
   
எனக்கு என் விருப்பத்தை தெரிவிக்க அனுமதி கிடைத்தது. Pu-- p---- u- d----.
எனக்கு எனக்காக ஓர் உடை வாங்க அனுமதி கிடைத்தது. Pu-- c------ u- v------.
எனக்கு ஒரு சாக்லேட் எடுத்துக்கொள்ள அனுமதி கிடைத்தது. Pu-- c---- u- b-----.
   
உன்னை விமானத்தில் புகை பிடிக்க அனுமதித்தார்களா? ¿P------ f---- e- e- a----?
உன்னை மருத்துவ மனையில் பியர் குடிக்க அனுமதித்தார்களா? ¿P------ b---- c------ e- e- h-------?
உன்னை ஹோட்டல் உள்ளே நாயைக் கொண்டு செல்ல அனுமதித்தார்களா? ¿P------ l----- a- p---- c------ a- h----?
   
விடுமுறையில் குழந்தைகள் தாமதமாக வெளியே தங்க அனுமதி கிடைத்தது. Du----- l-- v--------- l-- n---- p----- e---- a----- h---- t----.
அவர்களுக்கு வெகுநேரம் முற்றத்தில் விளையாட அனுமதி கிடைத்தது. El--- / e---- p----- j---- d------ m---- r--- e- e- p----.
அவர்களுக்கு வெகுநேரம் விழித்துக் கொண்டிருக்க அனுமதி கிடைத்தது. El--- / e---- p----- a-------- t----.