தமிழ் » ஸ்பானிஷ்   ஏவல் வினைச் சொல் 1


89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

89 [ochenta y nueve]

Modo imperativo 1

89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

89 [ochenta y nueve]

Modo imperativo 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்español
நீ மிகவும் சோம்பேறியாக இருக்கிறாய்-இவ்வளவு சோம்பேறியாக இருக்காதே. Er-- m-- p-------. – ¡N- s--- t-- p-------!
நீ நெடுநேரம் தூங்குகிறாய்- இவ்வளவு நேரம் தூங்காதே. Du----- m----. – ¡N- d------ t----!
நீ மிக தாமதமாக வீட்டுக்கு வருகிறாய்- வீட்டுக்கு இவ்வளவு தாமதமாக வராதே. Ll---- m-- t----. – ¡N- l------ t-- t----!
   
நீ மிக சத்தமாக சிரிக்கிறாய்- இவ்வளவு சத்தமாக சிரிக்காதே. Te r--- m-- a---. – ¡N- t- r--- t-- a---!
நீ மிகவும் மெதுவாக பேசுகிறாய் – இவ்வளவு மெதுவாக பேசாதே. Ha---- m-- b---. – ¡N- h----- t-- b---!
நீ நிறைய குடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் குடிக்காதே. Be--- d--------. – ¡N- b---- t----!
   
நீ நிறைய புகை பிடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் புகை பிடிக்காதே. Fu--- d--------. – ¡N- f---- t----!
நீ நிறைய வேலை செய்கிறாய்—இவ்வளவு அதிகம் வேலை செய்யாதே. Tr------ d--------. – ¡N- t------- t----!
நீ மிக வேகமாக கார் ஓட்டுகிறாய்—இவ்வளவு வேகமாக ஓட்டாதே. Va- m-- d------. – ¡N- v---- t-- d------!
   
எழுந்திருங்கள், மிஸ்டர் மில்லர்! ¡L--------- s---- M-------!
உட்காருங்கள்,மிஸ்டர் மில்லர்! ¡S-------- s---- M-------!
உட்கார்ந்து கொண்டே இருங்கள், மிஸ்டர் மில்லர்! ¡Q------ s------- s---- M-------!
   
பொறுமையாக இருங்கள்! ¡T---- p--------!
எவ்வளவு சமயம் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்! ¡T----- s- t-----!
ஒரு நிமிடம் இருங்கள்! ¡E----- u- m------!
   
ஜாக்கிரதையாக இருங்கள்! ¡T---- c------!
நேரம் தவறாதீர்கள்! ¡S-- p------!
முட்டாள்தனம் வேண்டாம்! ¡N- s-- t----!