தமிழ் » ஸ்பானிஷ்   ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1


91 [தொண்ணூற்று ஒன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1

-

91 [noventa y uno]

Oraciones subordinadas con que 1

91 [தொண்ணூற்று ஒன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1

-

91 [noventa y uno]

Oraciones subordinadas con que 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்español
நாளை ஒரு வேளை வானிலை இன்னும் நன்றாக இருக்கக் கூடும். Ta- v-- h--- m---- t----- m-----.
உங்களுக்கு அது எப்படித் தெரியும்? ¿C--- l- s--- (u----)?
இன்னும் நன்றாக இருககும் என்று ஒரு நம்பிக்கை. Es---- q-- h--- m---- t-----.
   
அவன் கண்டிப்பாக வருவான். Se---- q-- v----.
உங்களுக்கு நிச்சயமாக தெரியுமா? ¿S-----?
எனக்குத் தெரியும் அவன் வருவாரென்று. Sé q-- v-----.
   
அவன் கண்டிப்பாக ஃபோன் செய்வான். Se---- q-- l----.
நிஜமாகவா? ¿D- v-----?
அவன் ஃபோன் செய்வான் என்று நான் நினைக்கிறேன். Cr-- q-- l------.
   
நிச்சயமாக இந்த வைன் பழையது. El v--- e- s---------- v----.
உங்களுக்கு நிச்சயமாக தெரியுமா? ¿L- s--- (u----) c-- s--------?
நான் நினைக்கிறேன் இது பழையது என்று. Cr-- / S------ q-- e- v----.
   
நமது மேலாளர் அழகாக இருக்கிறார். Nu----- j--- t---- b--- a------.
நீங்கள் அப்படி நினைக்கிறீர்களா? ¿U---- c---?
எனக்கு அவர் மிகவும் அழகாகத் தெரிகிறார் Di--- i------ q-- t---- m-- b--- a------.
   
மேலாளருக்கு கண்டிப்பாக ஒரு தோழி இருக்கிறாள். Se---- q-- n------ j--- t---- n----.
நீங்கள் நிச்சயமாக அப்படி நினைக்கிறீர்களா? ¿L- c--- (u----) d- v-----?
அவருக்கு ஒரு தோழி இருக்கக்கூடும். Es m-- p------ q-- t---- n----.