தமிழ் » ஸ்பானிஷ்   ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2


92 [தொண்ணூற்று இரண்டு]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2

-

92 [noventa y dos]

Oraciones subordinadas con que 2

92 [தொண்ணூற்று இரண்டு]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2

-

92 [noventa y dos]

Oraciones subordinadas con que 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்español
நீ குறட்டை விடுகிறாய் என்று எனக்கு கோபம். Me m------ q-- r------.
நீ மிகவும் பியர் குடிக்கிறாய் என்று எனக்கு கோபம். Me m------ q-- b---- t----.
நீ மிகவும் தாமதமாக வருகிறாய் என்று எனக்கு கோபம். Me m------ q-- v----- t-- t----.
   
அவனுக்கு ஒரு மருத்துவர் தேவை என்று நான் நினைக்கிறேன். (Y-) c--- q-- (é-) d------ i- a- m-----.
அவன் உடல் நலமில்லாமல் இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். Cr-- q-- e--- e------.
அவன் இச்சமயம் தூங்கிக் கொண்டு இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். Cr-- q-- a---- e--- d--------.
   
நாங்கள் நம்புகிறோம் அவன் எங்கள் மகளை மணந்து கொள்வான் என்று. (N-------) e-------- q-- (é-) s- c--- c-- n------ h---.
நாங்கள் நம்புகிறோம் அவனிடம் நிறைய பணம் இருக்கிறது என்று. Es------- q-- t---- m---- d-----.
நாங்கள் நம்புகிறோம் அவன் ஒரு கோடீஸ்வரன் என்று. Es------- q-- s-- m---------.
   
உங்கள் மனைவிக்கு ஒரு விபத்து என்று கேள்விப்பட்டேன். Me h-- d---- q-- t- e----- h- t----- u- a--------.
உங்கள் மனைவி மருத்துவ மனையில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். Me h-- d---- q-- e--- e- e- h-------.
உங்கள் வண்டி முழுவதும் சேதமாகிவிட்டது என்று கேள்விப்பட்டேன். Me h-- d---- q-- t- c---- e--- c------------ d---------.
   
நீங்கள் வந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. Me a----- d- q-- h---- v----- (u------).
நீங்கள் ஆர்வமாக உள்ளதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. Me a----- d- q-- t----- (u------) i------.
நீங்கள் வீடு வாங்க விரும்புகிறீர்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. Me a----- d- q-- q------ (u------) c------ l- c---.
   
நான் நினைக்கிறேன், கடைசி பஸ் போய்விட்டது என்று. Me t--- q-- e- ú----- a------ y- h- p-----.
நான் நினைக்கிறேன்,நாம் ஒரு வாடகை வண்டியில் செல்ல வேண்டும் என்று. Me t--- q-- t-------- q-- c---- / t---- (a-.) u- t---.
நான் நினைக்கிறேன்,என்னிடம் இதற்கு மேல் பணம் இல்லை என்று. Me t--- q-- n- l---- d-----.