தமிழ் » ஸ்பானிஷ்   இணைப்புச் சொற்கள் 1


94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [noventa y cuatro]

Conjunciones 1

94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [noventa y cuatro]

Conjunciones 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்español
மழை நிற்கும் வரை காத்திரு. Es---- a q-- p--- d- l-----.
நான் முடிக்கும் வரை காத்திரு. Es---- a q-- (y-) t------.
அவன் திரும்பி வரும் வரை காத்திரு. Es---- a q-- (é-) v-----.
   
என் தலைமுடி உலரும் வரை நான் காத்திருக்கிறேன். (Y-) e----- a q-- s- m- s---- e- p---.
திரைப்படம் முடியும் வரை நான் காத்திருக்கிறேன். Es---- a q-- t------ l- p-------.
போக்குவரத்து விளக்கு பச்சையாகும் வரை நான் காத்திருக்கிறேன். Es---- a q-- e- s------- e--- v----.
   
நீ எப்பொழுது விடுமுறையில் செல்கிறாய்? ¿C----- t- v-- d- v---------?
கோடை விடுமுறைக்கு முன்னதாகவா? ¿A---- d-- v-----?
ஆம். கோடை விடுமுறை ஆரம்பமாவதற்கு முன்னர். Sí- a---- d- q-- e------- l-- v--------- d- v-----.
   
குளிர் காலம் ஆரம்பமாகும் முன்னர் கூரையை சரிசெய். Re---- e- t----- a---- d- q-- l----- e- i-------.
மேஜையில் உட்காரும் முன்னே கை கழுவிக் கொள். Lá---- l-- m---- a---- d- s------- a l- m---.
வெளியே போகுமுன் ஜன்னலை மூடிவிடு. Ci---- l- v------ a---- d- s----.
   
நீ எப்பொழுது வீட்டிற்கு வருகிறாய்? ¿C----- v------ a c---?
வகுப்பு முடிந்த பிறகா? ¿D------ d- l- c----?
ஆம். வகுப்பு முடிந்த பிறகு. Sí- c----- s- h--- a------ l- c----.
   
அவனது விபத்துக்குப் பின்னர்,அவனால் மேற்கொண்டு வேலை செய்ய இயலவில்லை. De----- d- t---- e- a--------- y- n- p--- v----- a t-------.
வேலையை இழந்த பின்னர் அவன் அமெரிக்கா சென்றான். De----- d- h---- p------ e- t------- s- f-- a A------.
அமெரிக்கா சென்றபிறகு அவன் செல்வந்தன் ஆனான். De----- d- h------ i-- a A------- s- h--- r---.