தமிழ் » ஸ்பானிஷ்   இணைப்புச் சொற்கள் 2


95 [தொண்ணூற்று ஐந்து]

இணைப்புச் சொற்கள் 2

-

+ 95 [noventa y cinco]

+ Conjunciones 2

95 [தொண்ணூற்று ஐந்து]

இணைப்புச் சொற்கள் 2

-

95 [noventa y cinco]

Conjunciones 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்español
அவள் எப்பொழுதிலிருந்து வேலைக்குச் செல்வதில்லை? ¿D---- c----- n- t------ e---? +
கல்யாணத்திற்குப் பிறகா? ¿D---- q-- s- c---? +
ஆம். கல்யாணத்திற்குப் பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை. Sí- n- t------ d---- q-- s- c---. +
   
கல்யாணம் ஆன பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை. De--- q-- s- c---- n- t------. +
அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்த பிறகு சந்தோஷமாக இருக்கிறார்கள். De--- q-- s- c------- s-- f------. +
குழந்தைகள் பிறந்த பிறகு அவர்கள் அதிகம் வெளியே போவதில்லை. De--- q-- t----- n----- s---- p---. +
   
அவள் எப்பொழுது ஃபோன் செய்வாள்? ¿C----- h---- (e---) p-- t-------? +
கார் ஓட்டும் பொழுதா? ¿M------- c------? +
ஆம். கார் ஓட்டும் பொழுதுதான். Sí- m------- c------. +
   
அவள் கார் ஓட்டும் பொழுது ஃபோன் செய்வாள். Ha--- p-- t------- m------- c------. +
அவள் தொலைக்காட்சி பார்க்கும் பொழுது இஸ்திரி செய்வாள். Ve l- t--------- m------- p------. +
அவள் சங்கீதம் கேட்கும்பொழுது தன் வேலையைச் செய்வாள். Es----- m----- m------- h--- l-- t-----. +
   
மூக்குக் கண்ணாடி இல்லையென்றால் எனக்கு எதுவும் தெரிவதில்லை. (Y-) n- v-- n---- c----- n- l---- g----. +
சங்கீதம் இவ்வளவு சத்தமாக இருந்தால் எனக்கு எதுவும் புரிவதில்லை. No e------- n---- c----- l- m----- e--- t-- a---. +
ஜலதோஷம் இருந்தால் எனக்கு எந்த மணமும் தெரிவதில்லை. No h---- n---- c----- e---- r-------- /--. +
   
மழை பெய்தால் ஒரு வாடகை வண்டி எடுத்துக்கொள்வோம். Si l------ c-------- / t-------- (a-.) u- t---. +
குலுக்குச்சீட்டில் பணம் வந்தால்,உலகம் முழுவதும் சுற்றி வரலாம். Si n-- t--- l- l------- d------ l- v----- a- m----. +
அவன் சீக்கிரம் வரவில்லை என்றால் நாம் சாப்பிட ஆரம்பித்து விடலாம். Si (é-) n- l---- p------ e---------- a c----. +