தமிழ் » ஸ்பானிஷ்   இணைப்புச் சொற்கள் 4


97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

97 [noventa y siete]

Conjunciones 4

97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

97 [noventa y siete]

Conjunciones 4

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்español
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருப்பினும் அவன் தூங்கிவிட்டான். Él s- q---- d------ / s- d------ a----- e- t-------- e----- e--------.
மிகவும் நேரம் ஆன பின்னரும் அவன் அங்கேயே இருந்தான். Él s- q---- u- r--- m--- a----- y- e-- t----.
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்த போதிலும் அவன் வரவில்லை. Él n- v---- a----- h------- q------.
   
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருந்தது. ஆனாலும் அவன் தூங்கிவிட்டான். El t-------- e----- e--------. S-- e------- s- q---- d------ / s- d-----.
மிகவும் நேரம் ஆகி இருந்தது. ஆனாலும் அவன் அங்கேயே இருந்தான். Ya e-- t----. S-- e------- s- q---- u- r--- m--.
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்தோம்.ஆனாலும் அவன் வரவில்லை. Ha------ q------. S-- e------- n- v---.
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாத போதிலும், அவன் வண்டி ஓட்டுகிறான். Au---- (é-) n- t---- p------ d- c-------- c------.
சாலை வழுக்குவதாக இருப்பினும்,அவன் வேகமாகவே வண்டி ஓட்டுகிறான். Au---- l- c---- e--- r----------- c------ m-- d------.
குடிபோதையில் இருப்பினும்,அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். Au---- e--- b-------- v- e- b--------.
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாமல் இருந்தும், அவன் வண்டி ஓட்டுகிறான். No t---- p------ d- c-------. S-- e------- c------.
சாலை வழுக்குகிறதாக இருப்பினும்,அவன் வேகமாக வண்டி ஓட்டுகிறான். La c---- e--- r----------. S-- e------- c------ m-- d------.
குடிபோதையில் இருந்த போதிலும், அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். Él e--- b-------. S-- e------- v- e- b--------.
   
காலேஜில் படித்த பின்னரும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. El-- n- e-------- t------- a----- h- e--------.
அவள் வலியுடன் இருந்த போதிலும்,மருத்துவரிடம் செல்வதில்லை. El-- n- v- a- m------ a----- t---- d------.
அவளிடம் பணம் இல்லாத போதிலும், அவள் வண்டி வாங்குகிறாள். El-- s- c----- u- c----- a----- n- t---- d-----.
   
அவள் காலேஜில் படித்தாள் .ஆனாலும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. El-- h- e-------- u-- c------ u------------. S-- e------- n- e-------- t------.
அவள் வலியுடன் இருக்கிறாள். என்றாலும் அவள் மருத்துவரிடம் செல்வதில்லை. El-- t---- d------. S-- e------- n- v- a- m-----.
அவளிடம் பணம் இல்லை.என்றாலும், அவள் வண்டி வாங்குகிறாள். El-- n- t---- d-----. S-- e------- s- c----- u- c----.