தமிழ் » எஸ்தானியம்   நேற்று-இன்று-நாளை


10 [பத்து]

நேற்று-இன்று-நாளை

-

10 [kümme]

Eile – täna – homme

10 [பத்து]

நேற்று-இன்று-நாளை

-

10 [kümme]

Eile – täna – homme

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்eesti
நேற்று சனிக்கிழமை. Ei-- o-- l------.
நான் நேற்று ஒரு திரைஅரங்கத்தில் இருந்தேன். Ei-- o--- m- k----.
திரைப்படம் சுவாரசியமாக இருந்தது. Fi-- o-- h------.
   
இன்று ஞாயிற்றுகிழமை. Tä-- o- p-------.
நான் இன்று வேலை செய்யப்போவது இல்லை. Tä-- m- e- t----.
நான் என் வீட்டில் தான் இருக்கின்றேன். Ma j--- k---.
   
நாளை திங்கட்கிழமை. Ho--- o- e--------.
நான் நாளை மீண்டும் வேலைக்குச் செல்வேன். Ho--- t--- j---- t---.
நான் ஓர் அலுவலகத்தில் பணி புரிகிறேன். Ma t----- b-----.
   
இது யார்? Ke- s-- o-?
இது பீட்டர். Se- o- P----.
பீட்டர் ஒரு மாணவன். Pe--- o- õ------.
   
இது யார்? Ke- s-- o-?
இது மார்த்தா. Se- o- M-----.
மார்த்தா ஓர் உதவியாளர் (செயலாளர்). Ma---- o- s-------.
   
பீட்டரும் மார்த்தாவும் நண்பர்கள். Pe--- j- M----- o- s-----.
பீட்டர் மார்த்தாவின் நண்பன். Pe--- o- M----- p----------.
மார்த்தா பீட்டரின் தோழி. Ma---- o- P----- t----------.