தமிழ் » எஸ்தானியம்   பானங்கள்


12 [பன்னிரண்டு]

பானங்கள்

-

12 [kaksteist]

Joogid

12 [பன்னிரண்டு]

பானங்கள்

-

12 [kaksteist]

Joogid

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்eesti
நான் தேநீர் குடிக்கிறேன். Ma j--- t---.
நான் காப்பி குடிக்கிறேன். Ma j--- k----.
நான் மினரல் நீர் குடிக்கிறேன். Ma j--- m-----------.
   
நீ எலுமிச்சை சேர்த்த தேனீர் குடிப்பதுண்டா? Jo-- s- t--- s--------?
நீ சர்க்கரை சேர்த்த காப்பி குடிப்பதுண்டா? Jo-- s- k---- s-------?
நீ பனிக்கட்டியுடன் நீர் குடிப்பதுண்டா? Jo-- s- v--- j----?
   
இங்கு ஒரு பார்ட்டி நடக்கிறது. Si-- o- p---.
அவர்கள் ஷாம்பேன் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள். In------ j----- š------.
அவர்கள் வைனும் பியரும் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள். In------ j----- v---- j- õ---.
   
நீ மது குடிப்பதுண்டா? Jo-- s- a-------?
நீ விஸ்கி குடிப்பதுண்டா? Jo-- s- v-----?
நீ கோக் சேர்த்த ரம் குடிப்பதுண்டா? Jo-- s- k----- r------?
   
எனக்கு ஷாம்பேன் பிடிக்காது. Mu--- e- m----- š-----.
எனக்கு வைன் பிடிக்காது. Mu--- e- m----- v---.
எனக்கு பியர் பிடிக்காது. Mu--- e- m----- õ--.
   
சிறு குழந்தைக்கு (மழலைக்கு) பால் பிடிக்கும். Be----- m------ p---.
குழந்தைக்கு கோகோவும் ஆப்பிள் ஜூஸும் பிடிக்கும். La----- m------ k---- j- õ-------.
பெண்ணிற்கு ஆரஞ்சுப்பழ ஜூஸும், திராட்ச்சை ஜூஸும் பிடிக்கும். Na----- m------ a----------- j- g---------.