தமிழ் » எஸ்தானியம்   பணிகள்


13 [பதிமூன்று]

பணிகள்

-

13 [kolmteist]

Tegevused

13 [பதிமூன்று]

பணிகள்

-

13 [kolmteist]

Tegevused

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்eesti
மார்தா என்ன செய்கிறாள்? Mi-- M----- t---?
அவள் ஓர் அலுவலகத்தில் வேலை செய்கிறாள். Ta t----- b-----.
அவள் கம்ப்யூடரில் வேலை செய்கிறாள். Ta t----- a-------.
   
மார்தா எங்கு இருக்கிறாள்? Ku- o- M-----?
திரைஅரங்கத்தில். Ki---.
அவள் ஒரு திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கிறாள். Ta v----- f----.
   
பீட்டர் என்ன செய்கிறான்? Mi-- P---- t---?
அவன் பல்கலைக்கழகத்தில் படிக்கின்றான். Ta õ--- ü--------.
அவன் மொழிகள் பயில்கிறான். Ta õ--- k----.
   
பீட்டர் எங்கு இருக்கிறான்? Ku- o- P----?
சிற்றுண்டிச்சாலையில். Ko------.
அவன் காப்பி குடித்துக்கொண்டு இருக்கிறான். Ta j--- k----.
   
அவர்களுக்கு எங்கு போக விருப்பம் (பிடிக்கும்)? Ku- n-- k--- a---------?
இசை அரங்கு நிகழ்ச்சிக்கு. Ko----------.
அவர்களுக்கு இசை கேட்க விருப்பம் (பிடிக்கும்). Na- k------- m------- m-------.
   
அவர்களுக்கு எங்கு போக பிடிக்காது? Ku- n-- k--- e- a------?
டிஸ்கோவிற்கு (மேல்நாட்டு நவீன நடன மன்றத்திற்கு). Di---------.
அவர்களுக்கு நடனமாட பிடிக்காது. Ne--- e- m----- t-------.