தமிழ் » எஸ்தானியம்   வீடும் சுற்றமும்


17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

-

17 [seitseteist]

Kodus

17 [பதினேழு]

வீடும் சுற்றமும்

-

17 [seitseteist]

Kodus

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்eesti
எங்கள் வீடு இங்கு இருக்கிறது. Si-- o- m--- m---.
கூரை மேலே இருக்கிறது. Ül---- o- k----.
அடித்தளம் கீழே இருக்கிறது. Al- o- k-----.
   
வீட்டின் பின்னே ஒரு தோட்டம் இருக்கிறது. Ma-- t--- o- a--.
வீட்டின் முன்னே சாலை எதுவும் இல்லை. Ma-- e-- e- o-- t------.
வீட்டின் அருகே மரங்கள் உள்ளன. Ma-- k----- o- p---.
   
என் அபார்ட்மென்ட் இங்கு இருக்கிறது. Si-- o- m--- k-----.
இங்கு சமையல் அறையும் குளியல்அறையும் இருக்கின்றன. Si-- o- k--- j- v--------.
அங்கு வசிக்கும் அறையும் படுக்கை அறையும் இருக்கின்றன. Se-- o- e------ j- m----------.
   
வீட்டின் முன் கதவு மூடி இருக்கிறது. Vä------ o- l----.
ஆனால் ஜன்னல்கள் திறந்து இருக்கின்றன . Ku-- a---- o- l----.
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. Tä-- o- k---.
   
நாங்கள் வசிக்கும் அறைக்கு சென்று கொண்டு இருக்கிறோம். Me l---- e-------.
அங்கு ஒரு ஸோபாவும் கைப்பிடி நாற்காலியும் இருக்கின்றன. Se-- o- d----- j- t-------.
தயவு செய்து உட்காருங்கள். Võ--- i----!
   
அங்கு என்னுடைய கம்ப்யூடர் இருக்கறது. Se-- o- m--- a-----.
அஙகு என்னுடைய ஸ்டீரியோ ஸிஸ்டம் இருக்கிறது. Se-- s----- m- s------------.
டெலிவிஷன்/தொலைக்காட்சி பெட்டி புத்தம் புதியது. Te----- o- t------ u--.