தமிழ் » எஸ்தானியம்   வீட்டை சுத்தம் செய்தல்


18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

-

18 [kaheksateist]

Suurpuhastus

18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

-

18 [kaheksateist]

Suurpuhastus

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்eesti
இன்று சனிக்கிழமை. Tä-- o- l------.
இன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது. Tä-- o- m--- a---.
இன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம். Tä-- k-------- m- k-------.
   
நான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன். Ma p------- v--------.
என் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார். Mu m--- p---- a----.
குழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். La---- p--------- j----------.
   
பாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார். Va----- k----- l----.
குழந்தைகள் குழந்தைகளின் அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். La---- k--------- l------- ä--.
என் கணவர் தன் மேசையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார். Mu m--- k------- o-- k------------.
   
நான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன். Mi-- p---- r----- p------------.
நான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன். Ma r------ p--- ü---.
நான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன். Ma t------ p---.
   
ஜன்னல்கள் அழுக்காக உள்ளன. Ak--- o- m-----.
தரை அழுக்காக உள்ளது. Põ---- o- m---.
பாத்திரங்கள் அழுக்காக உள்ளன. Nõ-- o- m-----.
   
ஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள்? Ke- a---- ä-- p----?
வாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள்? Ke- v---- t----?
பாத்திரங்களை யார் கழுவுகிறார்கள்? Ke- p---- n---?