தமிழ் » எஸ்தானியம்   உரையாடல் 1


20 [இருபது]

உரையாடல் 1

-

20 [kakskümmend]

Small Talk 1

20 [இருபது]

உரையாடல் 1

-

20 [kakskümmend]

Small Talk 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்eesti
வசதியாக அமருங்கள். Tu---- e-- m-------!
உங்கள் வீடு மாதிரி நினைத்துக் கொள்ளுங்கள். Tu---- e-- n--- k----!
உங்களுக்கு என்ன குடிப்பதற்கு விருப்பம்? Mi-- t- j--- s------?
   
உங்களுக்கு சங்கீதம் பிடிக்குமா? Me----- t---- m------?
எனக்கு ஸாஸ்த்ரீய சங்கீதம் பிடிக்கும். Mu--- m------ k----------- m------.
இது என்னுடைய ஸிடி கள். Si-- o- m- C---.
   
நீங்கள் ஏதாவது இசைக்கருவி வாசிப்பீர்களா? Ka- t- m------ m---- p----?
இது என்னுடைய கிடார். Si-- o- m- k-----.
உங்களுக்கு பாடப் பிடிக்குமா? La----- t- m--------?
   
உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்களா? On t--- l----?
உங்களிடம் நாய் இருக்கிறதா? On t--- k---?
உங்களிடம் பூனை இருக்கிறதா? On t--- k---?
   
இது என்னுடைய புத்தகங்கள். Si-- o- m- r-------.
நான் இப்பொழுது இந்த புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறேன். Ma l--- h----- s--- r-------.
உங்களுக்கு என்ன படிக்க விருப்பம்? Mi-- t---- l----- m------?
   
உங்களுக்கு இசை நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா? Kä--- t- m-------- k-----------?
உங்களுக்கு அரங்கு நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா? Kä--- t- m-------- t------?
உங்களுக்கு இசை நாடக நிகழ்ச்சிகளுக்கு செல்ல விருப்பமா? Kä--- t- m-------- o------?